அட்சயபத்திரம்..!

92 11 30
                                    

அள்ள அள்ள குறையாத அட்சயபத்திரம் போல் எந்தன் மீதான உன் அன்பு💙 அள்ள அள்ள குறையாமல் என் குறை தீர்த்தது🖤..!

அள்ள அள்ள குறையாததால் ஆழம் தெரியாமல் இருந்தேன்னடா..😘
உன் அன்பு கடலில் முழ்குகிறேன் என்பது தெரியாமலே முழ்குகிறேன் முச்சடைக்கும்வரை💓..!

~ϻϵ0ω💙

அவனுக்காக💙..!Where stories live. Discover now