வெயிலில்⛅ பட்ட
பனித்துளியை❄️ போல
உன் ஒற்றை புன்னகையில்
கரைந்தேன் முழுவதுமாக..!
~ϻϵσω💙
YOU ARE READING
அவனுக்காக💙..!
Poetry#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!
கரைந்தேன்..!
வெயிலில்⛅ பட்ட
பனித்துளியை❄️ போல
உன் ஒற்றை புன்னகையில்
கரைந்தேன் முழுவதுமாக..!
~ϻϵσω💙