தொலைந்தேன்😻..!

2.7K 46 25
                                    

கண்ணுக்கு தெரியாத உன் காதல்💙 எனக்காக..!

என் காதோடு உரையாடும் உன் குரல்😻 எப்பொழுதும்..!

உறங்கும் இதயத்தை தொட்டு செல்லும் உன் வாசம்💜..!

உன் காதல் தலைகோத சிலிா்த்தேனே நான் இங்கு..!

என் உறங்கும் இதயத்தை ஏன் தட்டி செல்கிறாய்😳..?

நீ எனதாக வேண்டும் என்று ஏங்கும் இந்த இதயத்தை என்ன செய்ய போகிறேன்..அன்பே💜..!

என்னை அரியாமலே நான் உனதாகினேன்😉..!

உன்னை அறியாமலே நீ எனதாக எப்போது ஆகுவாய் என்று அந்த  நொடியை எண்ணி எண்ணி என்னையே மறந்து😵..உன் நினைவுகளில் தொலைந்து..நிற்கின்றேன்..!

இதயத்தை தொலைத்த ஓரு பெண்னாக..!

உன்னையே அறியாமல் உன் சிறு புன்னகையில்😍 என் இதயத்தை திருடி சென்றாய்..
நான் இங்கு உன் புன்னகையில் தொலைந்து நிற்கின்றேன்..
பனியில் நனைந்த பூ வாக..
உன் அன்பில் நனைந்து..!


என்னை முழுதாக தொலைத்தேன் உன் இடத்தில்😁..!

இப்போது என்னை தேடி உன் இதயத்தில் ஓரு சிறு பயணம்..!❤

(என்னை எளிதாக நம்பிவிடாதே காதலே..ஏன்என்றால்..
என்னுடைய இந்த சிறு பயணம் தான் என்னுடைய வாழ்க்கை பயணம்😜..! வெளி வராமல் உன்னுடைய இதயத்திலே தங்கிவிடுவேன்😌..!
நீ போ என்று சொன்னாலும் போகமாடேன் உன் இதயத்தை விட்டு..😁)

• தொலைந்தேன் உன்னிடத்தில்😌..! •


~ϻϵσω💙

அவனுக்காக💙..!Where stories live. Discover now