Wish u happy happy married life my Dr Gulab 😍😍😍....
narznar
Jailani_BossEpome happy ah life ah lead pannunga..
May Allah bless u with all blessings 💑💑💑💑புது உறவுகள் கிடைத்து புது உணர்வுகளுடன் உன் புது வாழ்க்கையை ஆரம்பிக்கும் குலாபிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍.....
உன்னில் பாதியாய் உன் வாழ்வின் மீதியாய் அன்பை பரிமாற வந்திருக்கும் எங்கள் அண்ணன் உன் கணவருக்கும் எங்கள் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் 💕💕💕....
இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து உங்கள் இறுதி வரையிலும் அன்பான கணவன் மனைவியாக பதினாறு செல்வங்களை பெற்று வாழ வாழ்த்துகிறோம் 💓💓💓 ....
Wish u happy happy married life💑💑💑😍😍😍💕💓💕.......
Biriyani treat nethan engalku tharanum paravala etha eduthuko 😘😘😘😘 ....
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍