பிறந்த நாள் வாழ்த்து

462 13 43
                                    

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா 😍😍

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா 😍😍

அப்பா...
சொல்றப்போவே ஒரு சந்தோஷம்....
எல்லாருக்குமே அவங்க அவங்க அப்பா ரொம்ப ஸ்பெஷல் தான் அதே மாறி எனக்கும் என்னோட அப்பா...

சின்ன வயசுல இருந்து எனக்கு நெறைய விசயம் சொல்லி கொடுத்திருக்காரு...
இப்போ வரைக்குமே சொல்லி கொடுத்துடே இருக்காரு.....

எப்டி பேசனும்...
யாரையும் கஸ்டபடுத்துற மாறி பேச கூடாது...
தப்பு பண்ணா தைரியமா ஒத்துக்கனும்...
பொய் சொல்ல கூடாது இந்த மாறி நெறைய சொல்வாரு....

என் லைஃப்ல இது வரைக்கும் நா பாத்ததுல பெஸ்ட் மேன் எங்க அப்பா தான்...
ரொம்ப cool,
ரொம்ப Jennine ....

தெனமு காலைல நா எந்திச்சு வரப்போ..
அப்பா சிரிச்சுட்டே சொல்வாரு...
Welcome sweetheart அப்டினு...
அப்படி கேட்டனா அந்தா நாள் முழுக்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவ...

அப்பா கூட அந்த பைக் ரைட்...
நா கோவைல படிக்குறப்போ வாரத்தோட கடைசில என்ன கூட்டிட்டு போக அப்பா வருவாரு...
மணி 3 ஆய்டும் சாயாங்காள நேரம்..
அப்பா பைக்ல உக்காந்துட்டு நா பேசிட்டே வருவ...
காலேஜ்ல என்ன நடந்துச்சு வீட்டுல என்ன நடந்துச்சுனு..
அதுவு ரோட்ல காத்திட்டு பேசிட்டு சிரிச்சுட்டு ரொம்ப ஜாலியா இருக்கும்....

எங்கயாச்சும் வெளிய போனா கூட அம்மா கூட இருக்கவே மாட்ட அப்பா கூடவேதா இருப்ப....
எனக்கு கால் வலிக்குது சொன்னா அப்பா என்ன தூக்கிப்பாரு..
ரொம்ப செல்லம்...

அதே மாறி எங்க அப்பா ரொம்ப strict...
எதுல செல்லம் தருனுமோ அதுல மட்டுந்தா செல்லம் மத்தபடில இல்ல...
நா தெனமு திட்டு வாங்குவ....

பிறந்த நாள் Where stories live. Discover now