💕 ammu 💕

113 10 17
                                    
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அழகேஷ்வரி சரவணன் .....
AJANTHAGANESHAN 😍😍

என்னோட லஃப்ல ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டர் ....
என்னோட பாட்னர் ...

நான் எப்போ ஹேப்பியா இருப்பேன் எப்போ கோவபடுவேன்..
எப்போ அழுவேன்..
என்ன புடிக்கும்..
என்ன புடிக்காது ...
எங்க எப்டி பேசுவேன் எல்லாமே அவளுக்கு தெரியும்...
சிம்பிள்ளா சொல்னும்னா என்னில் பாதி அவள் ....

எல்லோரோட லைஃப்லயும் மறக்க முடியாத ரொம்ப நெருக்கமான அம்மா அப்பாக்கு அடுத்து அவங்கதான்னு நெனைக்குற ஒருத்தவங்க இருப்பாங்க அப்டிபட்டவ தான் என்னோட அழகி  .....

இந்த நாலு வருசத்துல நாங்க எப்போமே ஒன்னவே இருப்போ எல்லாமே சேந்து பண்ணுவோ அப்டில இல்ல...
ஆனா ரெண்டு பேருக்கும் ரெண்டுபேர பத்தி அதிகமா தெரியும்...
சொல்ல முடியாத ஒரு புரிதல் இருக்கும்.....
எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப அழகானது விவரிக்க முடியாது அந்த உணர்வு ....

லவ் யு சோ மச் அம்மு ....
இதே மாறி இன்னும் எப்போமே நாம இப்டியே இருக்கனும் ...

அண்ட விஷ் யு ஹேப்பி மேரிட் லைஃப் ....
அண்ணா கூட ரொம்ப ரொம்ப ஹேப்பியா லைஃப்ப என்ஜாய் பண்ணு ...

உன்ன பத்தி சொல்லனுனா சொல்லிடே இருப்பேன் ...
இப்போ உன்ன ரொம்ப மிஸ் பண்றோம் டா ....

Wishing you a many many more happy returns of the day my Dr ammu 😍😍😍🤗🤗🤗🤗🤗🤗 🍫🍫🍫🍫🍫🍫

Wishing you a many many more happy returns of the day my Dr ammu 😍😍😍🤗🤗🤗🤗🤗🤗 🍫🍫🍫🍫🍫🍫

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Once again many more happy returns of the day my sweet soul 😍😍🍫🍫🍫💞💝💞💝💞💕💕💕💕💝💞😍🍫🍫🍫

பிறந்த நாள் Where stories live. Discover now