பிறந்த நாள்

96 13 44
                                    

இன்னிக்கு reenashanazக்கான நாள்....

என்னோட மொத தோழி இந்த வாட்பேட்ல.........

செல்ல டீச்சர் அம்மா 😍😍😍

எப்போமே சந்தோஷமா இருக்கனும்....
எங்க துஆ கண்டிப்பா உனக்கு இருக்கு 😊😊😊

உனக்காக சில வரிகள்....

எனக்கு பிடித்த வாட்பேடில் எனக்கு கிடைத்த முதல் தோழி....

உன்னை முதல் முதலில் பார்க்கும் போது பல வருடம் பழகிய உணர்வு.....

உன் பேச்சில் உன் கதையில் ஒவ்வொரு பரிணாமத்தை காட்டினாய்....

கண்ணிற்க்கு எட்டாத தொலைவில் நீ இருந்தாலும் நமக்கான அன்பு நம் மனதில் மிக நெருக்கமாகவே உள்ளது......

இனி வரும் நாட்களிலும் உனக்கான தருணங்களை மனமோடு ஏற்றுக்கொள்ள அந்த இறைவனை வேண்டுகிறேன்.....

உன் இன்ப துன்பங்களில் உடன் இருப்பேன் என்றும் உன் தோழியாக......

பல புது மாற்றங்கள் மாற்றமாய் வரலாம் ஆனால் என்றும் மாறாது நம் நட்பு...... 

அவ்ளோதான்....
இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் பாக்கலாம் 😊😊😊😊

உன் தங்கச்சி Nandhutom உனக்கு விஷ் பண்ணும் சொன்னாங்க...
அவங்க சார்பா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😊😊😊😊

என்னோட செல்ல பார்பி அக்கா .... உனக்கு உன் தங்கையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்😍😍😍    எப்பயுமே happy ah smile oda இருக்கனும்....

Love u reena akka my Barbie 😘😘😘😘 by Jaya nandhini😍😍😍😍😍😍

Love u reena akka my Barbie 😘😘😘😘 by Jaya nandhini😍😍😍😍😍😍

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
பிறந்த நாள் Where stories live. Discover now