பால்கோவா

111 9 56
                                    


இன்னிக்கு என்னோட ஸ்வீட் ஸ்வீட் பேபி மா மை டியர் பால்கோவாக்கு பிறந்த நாள் ... 😍😍😍😘😘

@Srinidhisweety என்னோட ஸ்வீட் பேபிமா 😍😍😍

இந்த வாட்பேட் எனக்கு குடுத்த ஒரு பெரிய சொத்து ...
பெரிய பரிசு...
விலைமதிப்பற்ற ஒரு புதையல் ....
என்றும் மாறாத நட்பு ....

இது எல்லாமே பால்கோவா உனக்கு நல்லா பொருந்தும் ... 😍😍😘😘😘

உன்கிட்ட இருந்து நெறைய நல்ல பழக்கத்த கத்துகிட்ட...
உன்கிட்ட இருக்க சின்ன சின்ன விஷயம் தான் எனக்கு ரொம்ப புடிக்கும் ....

மோஸ்டா தேங்க்யூ சொன்னா யாரும் வெல்கம் சொல்ல மாட்டாங்க எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ..
நீ எல்லாருக்கும் தேங்க்யூ சொல்வ வெல்கம் சொல்வ அது எனக்கு ரொம்ப புடிக்கும் ... 😍😍😍

உன்னோட வேலைய ரொம்ப ரசிச்சு பண்ணுவ கடமையேனு பண்ணாம விரும்பி பண்ணுவ அது ரொம்ப புடிக்கும் ....😍😘😘

எப்போமே பாசிடிவ்வா திங்க் பண்ணுவா என் பால்கோவா ....😘😘

யாரையும் கஷ்டபடுத்தாம ரொம்ப ஸ்வீட்டா பொறுமையா பேசுவ டா பால்கோவா அதுவும் எனக்கு புடிக்கும் .....😍😍

ஏதா கொஞ்சம் அப்செட்டா ஃபீல் பண்ணா கூட உன்ட பேசுனா எல்லாமே சரியாய்டும் ... 😘😘

என்னோட வெல்விஷர் ...
கேர்டேகர் ...
எல்லாதையும் தாண்டி மை டியர் நட்பு ....😍😍😘😘

இப்டியே நெறைய அன்போட என் கூட எப்போமே இருடா பால்கோவ ....

உனக்காக என் வரிகள் தோனுச்சு எழுதினேன்..

உன் தோழமை கிடைக்க என்ன தவம் செய்தேனோ என் அழகிய தோழியே .....😍

உன்னிடம் பேசும் ஒவ்வொரு தருணமும் என்னை வானில் பறப்பதை போல் உணர வைத்தாய் .....😍

உன் ஒவ்வொரு பேச்சிலும் உன் குழந்தைதனத்தை ரசிக்க வைத்தாய் ....😍

மின்னலாய் நொடி நேரம் மின்னாமல் அந்த சந்திரனாய் ஒளி வீசினாய் என்னுள் ....😍

உன் இனிமையான குறுஞ்செய்திக்கு தினமும் காலை மாலை காத்திருக்கிறது என் மனதுடன் என் கைபேசியும் ....😍

உன் நல் உள்ளத்திற்காகவும் நல் எண்ணத்திற்காகவும் மகிழ்ந்திருப்பாய் என்றும் ...😍

உன் கனவுகள் மெய்பட என்னால் ஆன பிரார்த்தனைகள் உன்னுடன் இருக்கும் என்றும் ....😍😍

😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘

உனக்காக கீழ ஸ்வீட் ஸ்டால் ஓபன் பண்ணிருக்கேன் அம்புட்டும் உனக்காக மட்டுந்தான்..... .

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Love u so much da Paalgova 😘😘😍😍🍭🍭🍭🍫🍫🍫🍫🍫எப்போமே ஹேப்பியா இரு 😍😍😍😘😘😘😘 அது போதும் 😘😘😘🍫🍭🍫🍭🍫🍫

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Love u so much da Paalgova
😘😘😍😍🍭🍭🍭🍫🍫🍫🍫🍫
எப்போமே ஹேப்பியா இரு 😍😍😍😘😘😘😘 அது போதும் 😘😘😘🍫🍭🍫🍭🍫🍫

பிறந்த நாள் Where stories live. Discover now