பிறந்த நாள் வாழ்த்து

300 14 14
                                    

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா தம்பி... shameer_sham_

Unna enna solli pugalrathune therila da my Dr jagan Mokini (nick name)

Ennoda innoru appa....
Enaku periya anna maari 😍😍😍
Na enna pannalum ethutha sari ethu thappunu neraya eduthu Solluvan....

Amma Appa munnadi romba aduchuppom..
Amma solvanga veliya poi Mudiya pichutu aduchukonganu avlo arathu nanga...

Aana enna sanda pottalum rendu perthukullaum oru understanding erukkum enna problem vanthalum onna ninnu face pannuvom....

Enna pathi ellame shammi ku Therium....
Night fullah ukanthu kadha pesuvom neraya share pannipom... Sanda potta kevalama aduchupom aana aduthanaale sanda pottathuku arikuriye illatha maari pesippom 😂😂😂

 Sanda potta kevalama aduchupom aana aduthanaale sanda pottathuku arikuriye illatha maari pesippom 😂😂😂

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


Ennoda best thambi...
Lifela ethana per vanthalum ne thaninu na solla vendiyathy Illa 😄😄

Avana poruthavarikkun Na kutty pappa...
Enna mago apram betti (magal )
Ipdila sollithan kupduvan....
So spl ethellame 😄😄😄😄😄

I am so lucky to have u my side 😍😍😍

Apram ennoda best wishes manasuku puducha ponnaye kalyanam panni life long innu happy ah eru 😍😍😍

Unagaga

உன்னை தம்பி என்று அழைப்பதை விட மற்றொரு தந்தை என்றழைப்பதே பொருத்தம்... 😍😍😍

என் சின்ன சின்ன கோபம், பிடிவாதம், உன்னிடத்தில் நான் கொள்ளும் சுயநலத்தையும் பொருத்துக்கொண்டாய்.... 😍😍😍

உன்னை விட வேறயாரும் என்னை இந்த அளவிற்கு அறிந்திருக்க இயலாது.... 😍😍😍

அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் அதில் நான் உன் பிள்ளையாகவும் தம் தந்தை எனக்கு பிள்ளையாகவும் பிறக்க வேண்டும்  .....😍😍😍😍

உன்னில் பாதியானவளோடு இணைந்து உன்னை இந்த உலகத்திற்கு அழைத்து வந்தவளையும் எந்த நேரத்திலும் கைவிட்டு விடாதே....😍😍😍

உன் வெற்றியில் நான் உன்னருகில் இருப்பதை விட உன் தோல்வியில் பங்கு கொள்வேன்... 😍😍😍

என் இனிய செல்ல பிள்ளைக்கு என் மனமார்ந்த உள்ளம் நெகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😘😘😘😘🎉🎊🎉🎊🎊🎊🎊

Happy happy birthday my Dr shammi 😍😍😘😘😘😘😘

Love u lot 😍😍😍😍😘😘😘😘😘

En kanne patrum suthi nane suthi pottaren 😍😍😍🙈🙈🙈

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

En kanne patrum suthi nane suthi pottaren 😍😍😍🙈🙈🙈

பிறந்த நாள் Where stories live. Discover now