முன்னோட்டம்

3.1K 104 211
                                    

என் பெயர் சிவா என் அப்பாக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும் நான் ரஜினிகாந்த் ஓட ஷிவா படம் அப்போ பொறந்தேன் அதான் எனக்கு அந்த பேர் வச்சுட்டார் நல்ல வேல ரஜினி னு வைக்கல... thank god..

நான் ஒரு டாக்டர்..
என் வாழ்க்கை ல எனக்கு புடிச்ச ரெண்டு விஷயம் என் அம்மா என் குந்தவி.. (என் அம்மாவின் அண்ணன் பொண்ணு என் முறை பொண்ணு)

என் அப்பாக்கு  என் மாமாவ பிடிக்காது அவருக்கு அவரோட தங்கச்சி பொண்ணு சரண்யா வ நான் கல்யாணம் பண்ணிக்க ஆசை.. ஆனா என் மனசு முழுசா என்  குந்தவி கிட்ட இருக்கு..

அவ என்ன மாமா னு கூப்பிட்ட அந்த நாள என்னால மறக்க முடியாது அவ எனக்கு னு பொறந்தவ..

எங்க உறவு நல்லா இருந்தது என் மாமா இருக்க வர.. அவர் மரணத்துக்கு அப்பறோம் எல்லாம் மாறிடுச்சு... என் அப்பா கூட அவங்க குடும்பத் த கண்டுக்கல... என் அத்தை என் குந்தவி அவ தங்கச்சி எல்லாரும் ரொம்ப கஷ்டம் பட்டு வாழறாங்க... எப்டியோ என் குந்தவி  அவளால முடுஞ்ச வர படிச்சி ஒரு சின்ன ஸ்கூல் ல டீச்சர் வேலை பாக்கிற.. இப்போ லா என்ன  பாத்த பாக்காத மாரி போறா...

அவ கண்ணு எப்பவும் என்ன பாக்கும் போதெல்லாம் கலங்கும்... அவ கண்ணீர் என்னோட உயிரே எடுத்துட்டு போயிரும்...

என் மாமா இருந்த வர என் குந்தவி ய தங்குன என் சொந்த காரங்க இப்போ அவளையும் என் அத்தையையும் நிராகரிரங்க.. கல்யாண வீட்ல அவங்கள யாரும் வாங்க னு கூட கூப்பிட மட்டஙக.. ஆனா என் குந்தவி என் மாமா இருந்த வர என்ன முறை செய்வாரோ அதுக்கு மேலயே செய்வா.. இளவரசி அவ இப்போ அவங்கள  வாழுந்து கெட்ட குடும்பம் னு சொல்லிட்டு எல்லாரும் போய்டுறாங்க.

என் குந்தவி ய பத்தி எனக்கு அவளுக்கு பொதுவாக இருக்குற யாரவது சொல்வது உண்டு..

ஆனா அவ பொறந்த அப்லாவே நான் முடிவு பண்ணிட்டேன் அவ எனக்குதான்....

ஆனா என்ன விட தன்மானம் அவளுக்கு முக்கியம்  .. அது என் காதல கூட்ட தான் செஞ்சு இருக்கு....

என் குந்தவி

நா அவ முன்னாடி போனாலே "வேணாம் மாமா உனக்கு நல்ல வாழ்க்கை இருக்கு என்ன விட்ரு" னு
சொல்லிட்டு அழுதுட்டு ஓடுவ....

அப்போல்லாம் என் மனசு சொல்லும் "வீணையடி நீ எனக்கு ".....


A/N

தமிழ் எழுத நான் கத்திட்டு இருக்கேன்.. சொல்லுங்க எப்படி இருக்குனு.. 

நன்றி

உங்கள் தோழி

வீணையடி நீ எனக்குWhere stories live. Discover now