47.கைதி...💕

73 18 38
                                    

கண்களால் கைதாக்கி உன் கைகளுக்குள் சிறை வைத்தாய்...

முத்தம் ஒன்று கொடுத்து நித்தம் என்னை கொள்கிறாய்...

சித்தம் கழண்டு என்னில் மொத்தம் உன்னிடம் இழந்தேன்....

காதல் என்னும் அன்புச் சிறையில் அடைக்கலம் கண்டேன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
எல்லாரும் எப்படி இருக்கீங்க✊✊✊✊
.
.
.
.
..
.
.
.
.
நன்றி வணக்கம்.

வார்த்தைகள் விளையாடும்...💞Où les histoires vivent. Découvrez maintenant