💞முல்லை கதிர்வேலன்💞

992 67 54
                                    

முல்லை - தாத்தா இங்க என்ன நடக்குது

KV - இன்னும் எதுவும் நடக்கல இப்போ நீ ஓகே சொன்னா இங்கேயே உனக்கும் கதிர்வேலனுக்கும் கல்யாணம் நடக்கும்

முல்லை -

கதிர்வேலன் - ஹை flower how are you ....

என்ற குரல் கேட்டதும் முல்லையின் கண் முன் நின்றது கதிர்வேலனின் உருவம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

என்ற குரல் கேட்டதும் முல்லையின் கண் முன் நின்றது கதிர்வேலனின் உருவம் ...அவனை பார்த்ததும் முல்லையின் கண்கள் கேள்வியுடன் இரண்டு பக்கமும் தடம் புரள ...அவள் தன் விழிகளை கசக்கி பார்க்க .......அவள் கண் கருமணியில் தெரிந்தது இரு உருவம் அதுவும் ஒரே முக ஜாடையில் கிட்டத்தட்ட நகலை போல இருக்கும் இருவரை பார்த்து முல்லை குழம்ப ...

முல்லை - நீ ............நீங்க

கதிர்வேலன் - என்ன flower அப்படி பாக்குறீங்க நான் தான் K.வேலன் i mean கதிரேவலன்

முல்லை - நீங்க எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி

KV - வேலன் I mean கதிர்வேலன் என்னோட சித்தப்பா பையன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

KV - வேலன் I mean கதிர்வேலன் என்னோட சித்தப்பா பையன்.. என் அப்பாவோட தம்பி மகன்.. நாங்க ரெண்டு பேரும் brothers..வேலன் குன்னக்குடியில பெரிய இண்ட்ரஸ்ட்ரியலிஸ்ட் பாண்டியனுடைய ரெண்டாவது மகன் ...என்னை மாதிரியே இருப்பான்.. பட் என்னோட habits எதுவுமே இவனுக்கு இருக்காது இன்னும் சொல்லப்போனா who is that seethaas husband

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Where stories live. Discover now