💚👊👊👊💚

536 59 22
                                    

முல்லையின் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டு முல்லை கதவை திறக்க

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

முல்லையின் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டு முல்லை கதவை திறக்க ..KV ஒரு கையில் கண்ணாடி கோப்பையுடனும்... இன்னொரு கையின் விரல் இடுக்கில் சீகிரட்டுடனும் நின்று இருக்க ..

முல்லை - என்னடா....???

KV - இந்தா குடி...

முல்லை -WHAT...

KV - ம்... TAKE IT....

முல்லை - THANKS.....

முல்லை நன்றி சொல்லி அந்த கோப்பையை கையில் வாங்கியவள் அதை கதிரின் மேலே ஊத்தியவள் அந்த கிளாசை கீழே போட்டு உடைக்க...

சிவம் - முல்லை நீ என்ன பைத்தியமா

முல்லை - யாரு பைத்தியம் இவன் தான் பைத்தியம் இவனை திருத்த முடியும்ன்னு நினைக்கிற பாரு நீ ஒரு பைத்தியம்

சிவம் - arainthu பல்லை தட்டிடுவேன் ...கதிர் தம்பி... என்ன பா இது அப்பவே நான் சொன்னேன் இல்ல.. நான் போய் தரேன் நீ போய் படுன்னு.. நீ ஏன் பா இந்த வாயாடி பொண்ணுகிட்ட வந்த..

முல்லை - என்ன வாயாடியா.....யோவ் கிழவா.. இவன் எனக்கு சரக்கு eduthundu வந்து கையில தந்து குடிக்க சொல்றான் நீ இவனை என்னனு கேக்காம என்கிட்ட கத்துற...

சிவம் - என்ன சரக்கா..........

கதிர் - ஐயோ என்ன நீங்க..... நான் போய் உங்களுக்கு சரக்கு எல்லாம் தருவேனா...சிவத்துக்கு பிடிக்காததால நானே அத எல்லாம் மறந்துட்டேன்..

முல்லை - நடிக்காதடா.... அப்போ இந்த கிளாஸ்ல என்ன இருந்துச்சு

சிவம் - ஐயோ முல்ல.. நான் தான் உனக்கு வயிறு வலின்னு கருப்பு கலர் ஊத்தி எடுத்துட்டு வந்தேன் ....கதிர் தம்பி இவரால தான் நீ சாப்பிடலன்னு..அதுவே உனக்கு தரேன்னு சொல்லி என்கிட்ட இருந்து கருப்பு கலரை வாங்கிட்டு வந்துச்சு ......அரண்டவன் கண்ணனுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்லுற மாதிரி எப்போ பாரு நீ கதிர் தம்பியை தப்பான கண்ணோட்டத்துலேயே பாக்குற

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Where stories live. Discover now