ஆப்பு ரெடி 😜

610 60 28
                                    

கதிர்-சிவம் சிவம் உங்களுக்கு என்ன ஆச்சு

முல்லை-ஐயோ தாத்தா என்ன ஆச்சு

பாலா-இருங்க இருங்க நான் doctorai கூப்பிடுறேன் 

பாலா டாக்டரை வரவழைக்க... டாக்டர் சிவத்தை செக் பண்ணிட்டு  வெளியே வர..

டாக்டர்- அவருக்கு மைல்ட் அட்டாக் வந்து இருக்கு இனி அவர்க்கு  அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் எல்லாம் சொல்லக்கூடாது அவருடைய ஆசையை நிறைவேற்ற முயற்சி பண்ணுங்க இந்த மருந்து மாத்திரை எல்லாம் அவருக்கு வாங்கிக் கொடுங்க தேவைப்பட்டால் மறுபடியும் அவரை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு வாங்க

டாக்டர் பாலாவைப் பார்த்து கண் அசைத்தபடி வெளியே செல்ல முல்லை கண்கள் கலங்கி  தன் தாத்தாவை பார்க்க போக அங்கே சிவம் கட்டிலில் படுத்திருந்தவரின் கையை பிடித்த முல்லை கண்கள் கலங்கி

முல்லை - தாத்தா உனக்கு என்ன ஆச்சு

கதிர்-சிவம்... என்ன இது உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு டாக்டர் சொல்றாரு ......இல்ல இல்ல உடனே வாங்க நம்ப அமெரிக்காவுக்குப் போலாம் ... எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்ல உங்களை நான் save பண்றேன் ...

சிவம் - இல்லப்பா எனக்கு எதுவும் வேணாம் என் மனைவி போனதுமே  என்னுடைய பாதி உயிர் போய்டுது இதற்கு மேற்பட்டு நான் இருக்குற காலம் இதோ உங்க 2 பேருக்காக தான்....ஆனா எனக்கு ஒரு ஆசை இருக்கு

முல்லை - என்ன தாத்தா உனக்கு என்ன வேணும்னு சொல்லு என்னால என்ன முடியுதோ அதைச் செய்றேன்

கதிர் - ஏய் குட்டி பிசாசு.. நீ உன்னால முடிஞ்சதை தான் பண்ணுவ.. சிவம் நான் உங்களுக்காக என்னால முடியாததை கூட பண்ணுவேன்,
சொல்லுங்க  சிவம் உங்களுக்கு என்ன வேணும் ...இந்த உலகத்துல எந்த மூலையில நீங்க ஆசைப்படுற பொருள் இருந்தாலும் அத உங்களுக்காக நான் வாங்கிட்டு வருவேன்..

சிவம் -  இல்லப்பா இது வாங்குற விஷயம் இல்ல செய்ற விஷயம்

கதிர்-என்ன சொல்றீங்க எனக்கு புரியல

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Where stories live. Discover now