S.. O..R.. R.. Y

633 61 15
                                    

Morning 7am

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


Morning 7am...

முல்லை - தாத்தா மணி என்ன ஆகுது எங்க உங்க கதிர் தொம்பி

சிவம் - நான் போய் எழுப்பிட்டு வந்தேன் மா...நீங்க போங்க நான் குளிச்சிட்டு வரேன்னு சொன்னுச்சு நானும் க்ரீன் tea போட்டு  வச்சி காத்து கிட்டு இருக்கேன் ஆனா இன்னும் அவரு கிழ வரல

முல்லை - நீ யிருக்க பாரு ஏன் இன்னும் பால் bottele ல ஊத்தி வச்சு வெயிட் பண்ணேன் ..

சிவம் - எங்க மா போற

முல்லை - உன் கதிர் தொம்பி கூட நான் கம்பெனிக்கு போகணுமா வேணாமா

சிவம்- ம் போகணும் தான்

முல்லை -  அப்போ நீ கொஞ்சம் silent keep up pannu ஓகே

சிவம் - ம்

முல்லை first fllooril இருக்கும் கதிர் ரூமுக்கு போக ......கதிர் கட்டிலில் கவுந்தடித்து படுத்து இருக்க ....முல்லை ரூமில் இருக்கும் fridge jai ஓபன் செய்து அதில் இருந்து தண்ணி bottele எடுத்தவள் அதை கட்டிலில் படுத்து இருந்த கதிரின் முதுகில் ஊத்த

கதிர் - ஐயோ rain rain

முல்லை - ம் Rain, rain, go away
Come again some other day
We want to go கம்பெனி .... so
Come again some other day…

கதிர் - ஏய் குட்டி பிசாசு என் மேல தண்ணியை ஊத்திட்டு rhymes பாடுறீயா

முல்லை - டேய் மணி என்ன ஆகுது.. இழுத்து போத்திகிட்டு இப்படி தூங்குற ச்சீ போ போய் கட்டையை கழுவு

கதிர் - வாட்.... நான் ஏன் கட்டையை கழுவி விடணும்

முல்லை - அடேய் உன்னை குளிக்க சொன்னேன்

கதிர் - நீ என்ன எதையும் சரியா சொல்ல மாட்டியா

முல்லை - ஆமா இவரு எல்லாத்திலையும் அபப்டியே சரியா தான் இருக்காரு ...போ போ போய் குளிச்சுட்டு சீக்கிரம் கீழே வா ...நம்ம வித் in half n hour ல கம்பெனி க்கு கிளம்பனும்

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Where stories live. Discover now