என்ன கொடுமை சிவம் இது

654 65 45
                                    

K

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

K .வேலன்- ok ok நான் message பண்ணல... but நாளைக்கு நான் call பண்ணுவேன்....

முல்லை- நான் எடுக்க மாட்டேன்..நான் phone சுவிட்ச் off panren...

k .வேலன் - flower...wait wait wait...

முல்லை - what..
 
k .வேலன் - I ❤U...

முல்லை - 🤨

முல்லை கோவமாக தன் போனை off செய்தவள் அதே கோவத்தோடு வெளியே வர ....கதிர் சோபாவில் cell போனுடன் அமர்ந்து இருக்க...

முல்லை - அக்கா அக்கா எங்க தாத்தா

சங்கரி - அவரு ஐயரை பாக்க போயிருக்கார் மா ..

முல்லை - அக்கா ப்ளீஸ் எனக்கு ஒரு காபி தரீங்களா

சங்கரி - ம் இதோ வரேன் மா

முல்லை - தேங்க்ஸ் அக்கா

முல்லை சோபாவில் உட்கார ..கதிர் அவளை முறைக்க ...

முல்லை -என்ன லுக்கு

கதிர் - nothing

சங்கரி - இந்தாம்மா காபி

முல்லை - தேங்க்ஸ் கா

கதிர் - hei இப்போ ஏன் நீ தேங்க்ஸ் சொன்ன

முல்லை -  புரியல

கதிர் -இவுங்க இங்க work பன்றாங்க..அவுங்களுக்கு salary தரோம் ..சோ அவுங்க நமக்கு செய்ற வேலைக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்

முல்லை - பாஸ் காசு நீங்க அவுங்க செய்யுற வேலைக்கு தரிங்க ஆனா தேங்க்ஸ் நான் அவுங்க love க்கு சொல்றேன்

கதிர் - லவ் what is that mean by love

முல்லை - சார்  லவ்க்கு english ல ஒரே அர்த்தம்னு எல்லோரும் தப்பா நினைப்பாங்க ஆனா லவ் நா அன்பு,நேசம்,பாசம்,நட்பு,காதல்,சினேகம்
பிரியம்,விரும்புதல்,ஆசை,
அன்புகொள்ளுதல்
அன்புசெய்தல்,அன்புவைத்தல்,கனிவு,
காமம்,விருப்பம்,வேட்கை இன்னும் எவ்வளவோ இருக்கு சார் ... ஈ எறும்புக்கு எல்லாம் துரோகம் பண்ணகூடாதுனு நினைக்கிற நிறைய பேர் தான் நம்ம இதயத்தை கத்தி வச்சு கிழிச்சுட்டு போவாங்க ..ஒரு சாரி ஒரு நன்றி இதெல்லாம் சொல்றதால்ல ஒன்னும் குடி முழுகிடாது சார் ...

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Where stories live. Discover now