இப்படி தான் கதிர்

2.1K 77 19
                                    

தம்பி மணி ஆகுது ப்பா எழுந்துடு ப்பா... என்று ரூம் வாசலில் நின்றப்படி அந்த வீட்டின் நம்பிக்கையின் நட்சத்திரம் சமையல் கார சிவனாண்டி கதிரை எழுப்ப.....

Rita : கதிர் pls moov....

கதிர் : just few more minutes baby...

Rita : wake up கதிர்...

கதிர் : no way..

Rita : i want to go man..

கதிர் : நீ போ... Naan thunnga poren..

Rita : உன் card enga கதிர்

கதிர் : அது என்கிட்ட than இருக்கு...ean மறுபடியும் பணம் எடுக்கணுனா

Rita : you naughty.. Nan உன் bank card கேட்டேன்..

கதிர் : அது table mela தான் இருக்கும்...

Rita : சரி nan antha card use பண்ணிக்கிறேன்... Today night pub kku வந்துடு...

கதிர் : ம் done

Rita : hey were is my inner

கதிர் : dont ask me silly question

Rita : o time ஆகுது கதிர்

கதிர் : what can i do... Late night la nee எங்காவது remove panni pottaa athukku nan eppadi answer சொல்ல mudium..

சிவநேசன் : தம்பி.... கதிரு கதவை திறப்பா

கதிர் : hey சிவன் கூப்பிடுறாரு வெயிட் nan face wash பண்ணிட்டு வந்து door open panren...

Rita : nan இவ்வளவு நேரம் உன்னை wake up பண்ண சொன்னது உன் காதுல vilave இல்லையா...

கதிர் : உஷ் கத்தாத... Nee போய் டிரஸ் போடு...

கதிர் முகத்தை wash பண்ணவன் கதவை open செய்ய... சிவனாண்டி
green டீ udan nikka

சிவன் : enna pa இது மணி ஆகுது பாரு

கதிர் : sorry sorry சிவம்...

சிவன் : ம் இந்தாப்பா டீ

கதிர் : thanks

Rita : கதிர் what is this...

கதிர் : what

Rita : he is just a cook...nee என்ன இந்த old man kku இவ்வளவு respect தர...

கதிர் : shut up rita...

Rita : you shut up கதிர்.... உனக்கு இருக்குற அந்தஸ்துக்கு nee தாஜ் ஹோட்டல் chef fai கூட velaiku வச்சுக்கலாம்.. Ana nee poi இந்த old mannai chi chi intha ஆளோட dress intha aaloda தாடி மீசை... ஷீட்..

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Where stories live. Discover now