அகர்பத்தி

20 2 0
                                    

*
தீபங்களை, தீப்பந்தங்களை, தீக்குச்சியை, அடுப்பை, மெழுகுவர்த்தியை,
மூர்க்கமாய் அணைத்து உள்ளே
வந்த காற்றை ஆரத்தழுவி அதில் தன்
நறுமணத்தை ஏற்றி, அறை எங்கும்
பரவவிட்டது கனன்று எரியும் அகர்பத்தி.


கீபோர்ட் கிறுக்கல்கள்.Where stories live. Discover now