4. மழையில் நனையும் எருமை

19 2 2
                                    

⛈🌦🌧🐃

எருமையோ மழையில் திளைக்கும் மஹாஞானியென நனைந்து கொண்டிருந்தது.
"எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்காத" என்றனர் அற்ப மனிதர்கள்.

கீபோர்ட் கிறுக்கல்கள்.Where stories live. Discover now