கம்பளி போர்வைகள்

8 1 0
                                    

உலகியற்றும் பெருங்கலைஞன் குளிர்காலத்தையும், பனிச் சாரலையும், மனிதனையும், தூக்கத்தையும், கனவுகளையும், அன்னையர்களையும், குழந்தைகளையும், அவற்றுக்கு கருவறை கதகதப்பையும், வண்ணத்துப்பூச்சி வெளிவரும் கூட்டு புழுவையும் படைத்தான்.

அவனே முதல் நெசவன் என தோன்றி  கம்பளி போர்வைகளையும் நெய்திருக்ககூடும் .


Dostali jste se na konec publikovaných kapitol.

⏰ Poslední aktualizace: Oct 20, 2020 ⏰

Přidej si tento příběh do své knihovny, abys byl/a informován/a o nových kapitolách!

கீபோர்ட் கிறுக்கல்கள்.Kde žijí příběhy. Začni objevovat