Background story

43 4 1
                                    


ஆழியூர்....

நம்ம கோயம்புத்தூர் பக்கத்துல இருக்க ஒரு அழகான கிராமம்.( Don't search this location on internet because it's completely fictional village 😁 )

பச்சை பசேல் என புல்வெளி. திரும்புற பக்கம் எல்லாம் மரம், பறவைகள், பூந்தோட்டம்-னு பூத்துக்குலுங்கும் ஊர் நம்ம ஆழியூர்.

ஊரே இவ்வளவு அழகா இருக்கப்போ, அங்க இருக்க மக்கள் பத்தி சொல்லவா வேணும். ஊர் பேருக்கு ஏத்த மாதிரி மக்கள் மனசுல அன்பும் பாசமும் மதிப்பும் மரியாதையும் பெருகி இருக்கு.

Short-அ சொல்லனும்னா ஆழியூர்-னு சொன்னாலே ஒரே positive vibe-தா.

அதான் எல்லாமே postive-அ இருக்கேபா அப்றம் எதுக்கு இங்க கூப்டு வந்தனு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. எல்லாமே postive-அ இருந்தா நமக்கு என்ன வேலை.

நல்லதுன்னு ஒன்னு இருந்தா கெட்டதுனு ஒன்னு இருந்து தானேபா ஆகனும்.

Readers be like 😂 :


ராஜசேகர்...

House of Rajashekhar:

THE PSYCHO PSYCHIATRIST (TAMIL)Donde viven las historias. Descúbrelo ahora