💞final touch💞

297 51 17
                                    

மார்னிங் time

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

மார்னிங் time...லட்சுமி ராணி கோவமா chairla உக்காந்து இருப்பதை பார்த்த முருகன் தயங்கியபடி பேச ஆரம்பிக்க

முருகன் : அக்கா

லட்சுமி : நீ பேசாத டா என்ன உன் பொண்ணுகிட்ட சொல்லி என் பையனை வளைச்சி போட பாக்குறியா

sk : ஏங்க தேங்கா பத்த... உங்க பையன் என்ன குடை கம்பியா அவரை வளைக்க

லட்சுமி : டேய் நீ வாயை மூடு 

sk : இப்போ என்னங்க நீங்க இந்த கல்யாணத்க்கு ஒத்துபிங்களா இல்லையா

ஜீவா : அதெல்லாம் ஒத்துப்பாங்க ....ஆனா இந்த வெளி நாட்டு மாப்பிளை விஷயம் தான் இடிக்குது

sk : மாமா அவன் ஒரு மேட்டரே இல்ல முல்லை அக்காவுக்கு  பேய் பிடிச்சு இருக்குனு தெரிஞ்சா அவனே இவுங்களை  கட்டிக்க மாட்டான் 

லட்சுமி : ஆமாடா இப்படியே ஊர் முழுக்க சொல்லுங்க அப்புறம் எல்லோரும் லட்சுமி ராணி மருமக பேய் பிடிச்சவன்னு சொல்லட்டும்

sk : ஏன் உங்களை பார்த்தாலே அப்படி தானே தெரியுது

லட்சுமி : டேய் என்னடா வாய் நீளுது

மீனா : தம்பி சும்மா இரு ...அத்த கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறாங்க பேசாம அடுத்த  முகூர்த்தத்திலேயே அவுங்க கல்யாணத்தை நடத்திடலாம் இல்ல

ஜீவா :ஆமா மா கதிருக்கு நம்ம முல்லை தான் சரி பட்டு வருவா

லட்சுமி ராணி : இல்ல எனக்கு என்னமோ இவளை இந்த வீட்டு மருமகளாக ஆக்கிக்க இஷ்ட்டமில்ல

கதிர் : அம்மா

லட்சுமி : என்னடா

கதிர் : அம்மா நான் முல்லைய காதலிக்கிறேன்

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now