முதல் நாள்

669 62 63
                                    

நைட்டு பனிரெண்டு மணி ஆக பத்து நிமிஷம் இருக்க quick kaa தன் தம்பி ஷாருஹாசனின்  போனோடு சேர்த்து அவளின் செல் phonai யும் off pannal நம் ஹீரோயின் ரத்னா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

நைட்டு பனிரெண்டு மணி ஆக பத்து நிமிஷம் இருக்க quick kaa தன் தம்பி ஷாருஹாசனின்  போனோடு சேர்த்து அவளின் செல் phonai யும் off pannal நம் ஹீரோயின் ரத்னா ...

Ippo எதுக்கு நீ உன்னோட phonai சுவிட்ச் off பண்ணதும் இல்லாம என்னோட போனையும் off panra என்று கேட்ட அவளின் தம்பியை பார்த்து முறைத்த ரத்னா bed ஷிட்டை இழுத்து தலை முதல் பாதம் வரை cover செய்து படுத்து kondavalai ஷாருஹாசன்  முறைத்தபடி பார்த்து kondu irukum நேரம் சரியாக wall clock il time 12.00 காட்டியது...after Ten minutes ரத்னா பெருமுச்சி விட்டப்படி எழுந்தவள் தன் younger brothrai பார்த்து

ரத்னா- இந்தாடா ஷாருகாஷன்  உன் phone

SK - dont call me ஷாருகாஷன்.... ஜஸ்ட் call me SK ok....

ரத்னா - டேய் நம்ம தாத்தா per ஷாருஹசன் ன்னு உனக்கு அந்த name வச்சா நீ konja நாளுக்கு முன்னாடி sharuk கான்னுன்னு மாத்தி வச்சிக்கிட்ட... இப்போ sk ன்னு சொல்ற.... போக போக என்ன சாக்கு பைன்னு சொல்லுவியா

SK - நான் என்னவோ சொல்றேன்.... But நீ ஏன் இப்போ phonai சுவிட்ச் off பண்ண...... சொல்லு akka are you mad...

ரத்னா - ஏய் மூடிக்கிட்டு படு...

SK  - akka what happen for you..

ரத்னா - nothing..

SK  - அக்கா..

ரத்னா - what..

SK  - ஹாப்பி birthday to you..

ரத்னா - no... thanks...

SK - அக்கா dad  கிழ இருந்து கூப்பிடுறாரு..

ரத்னா - pls nan தூங்கிட்டேன் nu சொல்லு

SK - ho no அப்பா kathavai தட்டுறாரு..

ரத்னா - நீ சவுண்ட் கொடுக்காத...

முருகன் -ரத்னா... ரத்னா... டேய் ஷாரு  kathavai திற....

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now