இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

222 47 19
                                    

💞முல்லை பூவின் காதலன்
கதிர் வேலன் 💞

💞part 4

Mullai - குழந்தைக்கு unga அம்மா name வைக்க போறிங்களா

கதிர் - illa

Mullai - பின்ன என்ன name

K- உன் பெயர் than

M- o பாண்டியன் மாமா ennai mullai poonu than கூப்பிடுவாரு அந்த name maa..

K - அவரு அதையும் சொல்லுவாரு.. ஆனா உன்னை அத விட athigama அவரு கூப்பிடுற பெயர் ஒன்னு இருக்கே

M- என்னது

K- ம்...முண்ட kanni ஈஸ்வரி

M- hello கருவாயா

K-ஏய் என்ன sonna

M-பின்ன neenga மட்டும் ennai முண்டகண்ணி சொல்லலாமா

K- நானா sonen en அப்பா தான் சொல்லுவாரு

M- அவரு சொல்லட்டும் நீங்க solla கூடாது

K- ம்....சரி

M- என்ன சரி

K- சொல்லல

M- ம் அந்த பயம் irukanum..

K- ஏங்க unga பெண் பிள்ளைக்கு mullai poonnu பெயர் வையுங்க..

M- பாரு டா..

K - பாத்துட்டியா..

M- ம் பாத்துகிட்டு iruken..

K- உன் புருஷனுkku phone பண்ணிட்டேன் மா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு

🧍‍♀️ - romba நன்றி அண்ணா.. அதோ அவரே வந்துட்டாரு

🧍‍♂️- கதிரு romba நன்றி paa...

K- என்ன நீங்க நிற மாச கர்பணியை இப்படியா தனியா விட்டுட்டு போவீங்க..

🧍‍♂️- illa paa பக்கத்துல தான் போனேன்... ஆனா..

K- சரி சரி இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்கோங்க... வீட்டுக்கு வந்ததும் jeeva அண்ணாவும் meena அண்ணியும் வந்து பாத்து என்ன பண்ணணுமோ பண்ணுவாங்க

🧍‍♂️🧍‍♀️- romba நன்றி

K- சரி நாங்க போய்ட்டு varom...

M- bye டாட்டா..

K- ஏய் என்ன பண்ற..

M- குட்டி முல்லைப்பூ kku டாட்டா சொல்றேன்

K - அறிவு தான்... சரி போகலாமா..

M- ம்... Vanga...

K- சரி நீ பாத்து போ..

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now