விதி valiyathu

177 45 18
                                    

💕முல்லைபூவின் காதலன்
கதிர்வேலன்💞
Part 7

(கதிர் gifttai பிரிக்க அதில் ஒரு லெட்டர் இருக்க..அந்த லெட்டரை எடுத்து கயல் படிக்க...)

முல்லை - கதிர் darling ...நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்.. உங்களுக்கு என்னை பிடிச்சி இருந்தா எங்க அப்பா கிட்ட உங்க அம்மாவை முறைப்படி பொண்ணு கேக்க சொல்லுங்க...அதே மாதிரி நீங்களும் என்னை காதலிப்பதா இருந்தா இந்த போன் நம்பருக்கு கால் பண்ணி பேசுங்க..உங்களுக்காக மட்டுமே காத்து இருக்கும் உங்கள் 💕முல்லைப்பூ 💕

( என்று எழுதி இருக்க அதுகூட ஒரு கோல்ட் chainil கதிரின் uththrachai kottai கோல்ட் டாலரில் சேர்ந்து இருந்ததை பார்த்த கதிர் )

கதிர் - ஐயோ நான் எவ்வளவு பெரிய லூசா இருந்து இருக்கிறேன்

க  -சித்து எங்க போற ....

கதிர் - இரு இரு வரேன் ....

(கதிர் வண்டியை எடுத்துக்கிட்டு முல்லை வீட்டுக்கு போக வாசலில் முருகன் நின்று இருக்க)

முருகன் - வாங்க கதிர் mappilai  எங்க இந்த பக்கம்

கதிர் - அது சும்மா இந்த பக்கமா ..........சரி நீங்க ஏன் வெளிய நிக்குறீங்க

முருகன் : இல்லப்பா முல்லை வெளிய போனா இன்னும் வீட்டுக்கு வரல அதான்

கதிர் - இந்த நேரத்துல எங்க போனா

முருகன் - நாளைக்கு அவ தோழிக்கு கல்யாணம் பா அதுக்கு gift  வாங்க மறந்துட்டாளாம் அதான் போய்ட்டு பத்து நிமிஷத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டு போனா ஆனா இன்னும் ஆளை காணோம்

கதிர் - உங்க பையன் கூட போய்யிருக்கானா

முருகன் - இல்ல பா அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல மாடியில படுத்து இருக்கிறான்

கதிர் - முல்லைக்கு போன் பண்ணி பாத்திங்களா

முருகன் - போனை இங்க விட்டுட்டு போய்ட்டா பா

கதிர் - என்ன நீங்க வயசுக்கு வந்த பெண்ணை இந்த நேரத்துல வெளிய அனுப்புனதும்  இல்லாம இப்போ எத கேட்டாலும் இப்படி பதில் சொல்றிங்க

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now