ஏமாற்றம்

Start from the beginning
                                    

சரண்:ஆமா டி. அவளுக்கு check பண்ணப தெரிஞ்சது.

முல்லை:அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல சரண்யா

சரண்:அப்ப ஏதோ தப்பு

முல்லை:😲

சரண்:ஏய்.. கொஞ்சம் இரு கதிர் பேசுற சத்தம் கேக்குது.

முல்லை:நா அவர பாக்கனும் டி

சரண்:இரு நா video call பண்றேன்.

சரண்யா முல்லைக்கு video call செயய்ய அங்கு பேசி கொண்டு இருந்த கதிர் வெண்ணிலா இருவரையும் video call ல் காட்ட அங்கு.

வெண்ணிலா:மாமா😭

கதிர்:அழுகாத வெண்ணிலா. நீ அழுதா என்னால தாங்க முடியாது.

வெண்ணிலா:மாமா என் குழந்தைய காப்பாது

கதிர்:......

வெண்ணிலா:.....உன்ன நம்பி தான் நா இருக்கேன்.

கதிர்.......

வெண்ணிலா:அப்பா இல்லாத பிள்ளைனு சொல்லுவாங்க😭

கதிர்......

வெண்ணிலா:நீ தான்வீட்ல பேசனும்.

கதிர்.......

வெண்ணிலா:ஊரே தப்பா பேசும்

கதிர்.....

வெண்ணிலா:நா ஏன் உயிரோட இருக்கனும். எல்லாரும் என்ன அசிங்கமா பேசுவாங்க. நா செத்து போறேன்.

கதிர்:அறிவில்லாம பேசாதடி

வெண்ணிலா:நா என்ன செய்றது.எனக்கு யார் இருக்கா

கதிர்:நா இருக்கேன்

வெண்ணிலா:நீ இருப்பியா. காலம் முழுக்க...

கதிர்:கண்டிபா இருப்பேன். குழந்தைக்கு நல்ல அப்பாவா....

வெண்ணிலா:என் ஏமாத மாட்டியே.

கதிர்:சத்தியமா...

வெண்ணிலா:உன்ன நம்பி தான் என் வாழ்க்கை இருக்கு மாமா

கதிர்:நீ உன் வாழ்க்கைய என்ன நம்பி கொடுத்து இருக்க நா இருப்பேன் எப்பவுமே.
உன்னோடயும் குழந்தையோடயும்.

முல்லை:😲😭

வெண்ணிலா கதிரை கட்டிக்கொண்டு அழ மொத்த குடும்பமும் உள்ளே வர

நீயும் நானும்Where stories live. Discover now