Happy birthday

490 74 11
                                    

நீயும் நானும்

Part - 6

முல்லையின் நினைவுகளோடு வெற்றியை பார்க்க சென்றான் கதிர்.

வெற்றியை பார்த்த உடன் தன்னையும் மீறி  அடக்கி வைத்த அழுகை வெளி வந்தது.

வெற்றி:மச்சான்... ஏன்டா அழுகுற

கதிர்:முல்ல.....முல்ல.....

வெற்றி:முல்லையா..... அவளுக்கு என்னடா

கதிர்:நா பாத்தேன் டா அவள..

வெற்றி:எப்போ? எங்க?

கதிர்:நம்ம வீட்டுக்கு வந்தாடா

வெற்றி:வீட்டுக்கா

கதிர்:ஆமாடா

வெற்றி:வீட்டுக்கு எப்படி

கதிர்:ஆதவன் சொன்ன அம்மா... முல்ல தான்டா

வெற்றி:முல்லையா😲

கதிர்:திரும்ப வந்துடாடா என் தேவதை

வெற்றி:அவ உன்ன பாக்க வரல. உன் பையன பாக்க வந்து இருப்பா

கதிர்:யார பாக்கையோ... வந்தாலா இல்லையா... அது போதும்..

வெற்றி:கதிர் அவ உன் வாழ்க்கையில வேணுமா

கதிர்:அவ தானடா என் வாழ்க்கையே

வெற்றி:அவ தான் உன்ன வேணானு போய்டாலே டா

கதிர்:ஏதோ என் கெட்ட நேரம்டா அது

வெற்றி:இப்பவும் அவ உன்ன தேடி வரலடா

கதிர்:என் பக்க நியாயம் தெரிஞ்சா அவ என்ன ஏத்துபாடா.... ஆனா அது நடக்காது

வெற்றி:நா முல்லைட பேசவாடா

கதிர்:வேணாடா

வெற்றி:நா பேசுறேன்டா... உன் நிலமைக்கு என் குடும்பம் தான காரணம்

கதிர்:நீ சொன்னாலும் அவ நம்ப மாட்டாடா... நீ என் frd அதான் எனக்கு support பண்ணி பேசுறனு சொல்லுவா.

வெற்றி:அப்புறம் உன் விருப்பம் டா

கதிர்:சரி நா கிளம்புறேன் டா. Bye

வெற்றி:bye da. எதையும்நினைத்து மனச கஷ்டப்படுத்திகாத

நாட்கள் நகர....

நீயும் நானும்Where stories live. Discover now