குழப்பமும் தெளிவும்

471 74 6
                                    

நீயும் நானும்

Part -3

கதிர்:இவளா

முல்லை:இவனா

Flashback போவோமா....

6 வருடங்களுக்கு முன் KC college

முல்லை தன் தந்தையுடன் வண்டில் வந்து கல்லூரி வாசலில் இறங்கி கல்லூரி உள்ளே நடந்து செல்ல அப்போது ஒரு bike ல் ஒரு ஆணும் double side அமர்ந்தபடி பெண்ணும் வர அந்த பெண்  அந்த ஆணின் இடையை பிடித்தப்படி அமர்ந்து இருக்க அந்த வண்டி முல்லையை தாண்டி சென்றது.

இவர்களை பார்த்த முல்லைக்கு கல்லூரிக்கு வரும் லட்சனத்தை பார் என முனுமுனுக்கும் படி இருந்தது.


B.sc (maths 1 yr)

முல்லை வகுப்பில் அமர்ந்து இருக்க சிரித்த முகத்துடன் ஒருவர் உள்ளே வர அவரை பார்த்த முல்லைக்கு ஒரு மகிழ்ச்சி.

முல்லை:Hi வெற்றி

வெற்றி:Hi முல்லை

முல்லை:உன்ன பாத்து 2 years ஆகிட்டு

வெற்றி:ஆமா  10th maths tution la பாத்தது

முல்லை:அதான் இப்ப பாத்துடோமே. இந்த class தான

வெற்றி:ஆமா

முல்லை: super

இருவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க அவள் வெளியே பார்த்த அந்த இருவர் உள்ளே வர முல்லை முகம் மாறியது. இதை கவனித்த வெற்றி என்ன என கேட்க அதோ வருது பாரு இரண்டு அதுகள பாத்தாலே கடுப்பாகுது.

வெற்றி யாரு என பார்க்க

அங்கு வருவது வெற்றியின் தங்கை வெண்ணிலா மற்றும் கதிர்.

வெற்றி இருவரையும் முல்லைக்கு அறிமுகம் செய்து வைக்க.

முல்லை:Hi வெண்ணிலா

வெண்ணிலா:Hi முல்லை

கதிருக்கு முல்லையை பார்த்த உடன் ஒரு இணை புரியாது ஒரு எண்ணம்.

முல்லைக்கோ கதிரை பார்த்தாலே காண்டாகுது.

வெண்ணிலா:மாமா நா முல்லை பக்கத்துல உக்காந்துகுறேன்.

நீயும் நானும்Donde viven las historias. Descúbrelo ahora