சதுரங்கம்

844 87 20
                                    

முல்லை சென்ற‌பின் சிறிது நேரம் கழித்து கதிர் கீழே இறங்க வர‌....

திருமணம் நல்ல படியாக முடிந்தது.

உறவினர்கள்..நண்பர்களும் கிளம்பிய பின்னர் பெண் வீட்டாரும்..மாப்பிளை வீட்டாரும் உட்கார்ந்து கல்யாணம் grand ஆ நல்லபடியாக முடிந்தது பற்றி மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஜீவா....முல்லை...மலர்...மீனா...
கண்ணன் அனைவரும் ஒன்றாக மீனாவிடம் கலகலப்பாக பேசி மீனாவின் மிரட்சியை சற்று சாந்தமாக்க முயற்சி செய்தனர்..மீனாவுக்கும் கொஞ்சம் tension விலகி மனம் இலகுவானது..

கதிர்... தீலிப்...அசோக்..பாலாஜியை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து ஜோதியில் ஐக்கியமாகி சிரிக்க

கதிர்: என்ன மீனா அண்ணி...Happy ah?

மீனா: Thanks கதிர்...Marriage stage decoration..cake cutting...Photo sessions...Live videos னு செமயா பண்ணிட்டீங்க...காரைக்குடி ல எப்படி இருக்குமோனு‌ பயந்துட்டேன்...ஆனா ரொம்ப Standard ஆ தான் இருந்தது...Friends கூட hotel rooms எல்லாம்‌ சூப்பரா இருந்தது....ரொம்ப Comfortable ஆ நீங்க பார்த்துக்கிட்டீங்கனு சொன்னாங்க..Thank you Kathir.

கதிர்: இதுல என்ன அண்ணி இருக்கு...friends எதுக்கு இருக்காங்க...

மீனா: ஜீவா இருக்கானே...எதை கேட்டாலும் காரைக்குடி ல இருக்கிறது தான் வரும்...Over ஆ expect பண்ணாதேனு சொல்லிக்கிட்டே இருந்தான்...But கதிர்...Thanks..ஆனா‌ நீங்க எங்க நிச்சயதார்த்ததுக்கு வராதது கோபம் தான்...

கதிர்: Sorry அண்ணி...அப்புறம் 1 month குன்னக்குடி தான...நான் இன்னைக்கு இப்படியே என் Room க்கு போய்டுவேன்...Happy married life அண்ணி...

மீனா: என்னது..அப்ப‌ நீங்க எங்க கூட இப்ப குன்னக்குடி வரலையா?

ஜீவா: ஏலேய் கதிரு...ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்திடு..அடி வாங்காத...

மலர்: மாமா..என்ன விளையாடுறீங்களா..அதெல்லாம் கிடையாது...அங்க நீங்க வந்து தான் ஆகனும்...

முல்லையும் கதிரை கண்ணால் கெஞ்ச

கதிர்: சரி வரேன்..வந்துட்டு Night கிளம்புறேன்...

முல்லையின் மணாளன்Where stories live. Discover now