சீண்டல்

1K 100 26
                                    

கதிருக்கு சுஜியின் நம்பரை தீலீப் அனுப்பியிருந்தான்.

கதிர் சுஜியை அழைத்தான்.

சுஜி: Hello...

கதிர்: Hello Sujitha..நான் கதிர் பேசுறேங்க...உங்க friend முல்லையோட
மாமா..நியாபகம் இருக்காங்க..

சுஜி: கதிர் அண்ணா சொல்லுங்க...

கதிர்: இப்போ பேசலாங்களா...free ah?

சுஜி: சொல்லுங்கண்ணா...free than

கதிர்: முல்லை ஏதாவது சொன்னாங்களா?

சுஜி: எதை பத்தி அண்ணா?

கதிர்( மனதில்): இவ friend மொதக்கொண்டு நம்மள சுத்தல விடுவாங்க போல...

கதிர்: அது நான் முல்லை கிட்ட propose பண்ணேன்...சொன்னாங்களா?

சுஜி: சொன்னா...அண்ணா..

கதிர்: என்ன சொன்னா?

சுஜி: வேண்டாம் னு சொல்லிட்டேனு சொன்னா...

கதிர்: ஏதாவது reason சொன்னாளா?

சுஜி: அண்ணா...Pls...அவ சொல்றத எல்லாம் நான் உங்ககிட்ட சொல்ல முடியாது...தப்பா நினைச்சுக்காதீக...

கதிர்: சரி பரவாயில்லை.கொஞ்சம் அவ நிலைமை புரிஞ்சா நல்லா இருக்கும்...

சுஜி: நீங்க அவகிட்ட பேசுறது தான் சரி...Sorry...அண்ணா...தப்பா எடுத்துக்காதீங்க...நீங்க சேர்ந்தா எனக்கு சந்தோஷம் தான்...முல்லையால உங்களை வெறுக்க முடியாது அண்ணா...அவ்வளவு தான் சொல்ல முடியும்.

கதிர்: இது போதுமே..... Thanks..நான் வைக்கிறேன்.

***
முல்லை கல்லூரி விட்டு வெளியே வரும் போது கதிர் அவளை மறித்து வண்டியை நிறுத்த

முல்லை: என்ன வேணும் உங்களுக்கு?

கதிர்: நீ தாண்டி வேணும்...என்ன பண்ண போற?

முல்லை: மாமா...பார்த்து பேசுங்க...

கதிர்: என்ன பார்த்து பேச...நல்லா பார்த்துட்டு தான் பேசுறேன்....யாரும் இல்லையே..நம்ம இரண்டு பேர் தான் இருக்கோம்...

முல்லை: சொல்ல வந்தத சொல்லுங்க...நான் கிளம்பனும்....

கதிர்: எல்லாம் சொல்லியாச்சு..ஏறுடி வண்டில...நான் drop பண்றேன்.

முல்லையின் மணாளன்Tempat cerita menjadi hidup. Temukan sekarang