நீயும் நானும்

By LayolaJustinaMary

11.9K 1.9K 812

கதிர் முல்லை எப்போது இணைவர். Km story More

அம்மா
உனக்குனு ஒரு வாழ்க்கை
குழப்பமும் தெளிவும்
விதி
உயிரும் உடலும்
Happy birthday
ஏமாற்றம்
உண்மை
வீட்டுக்கு வரனும்
உன் முடிவு
சம்மதம்
some one spl
கோபமும் வார்த்தை பிழையும்
❤️❤️❤️
நட்புக்காக
பரிசு
திருமணம்
தவிப்பு
தப்பும் மன்னிப்பும்
காதலும் காமமும்
காதலின் அடையாளம்
பயம்
முடிவுரை

புரிதல்

423 87 76
By LayolaJustinaMary

நீயும் நானும் -12

லெட்சுமி : உனக்கு பிடிக்க வேணாமா..

முல்லை: வேணாம்...

All :😲

கதிர் மனதில்: அப்ப இவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கல போல. வெற்றி சொன்னது... உண்மையா.... 😭

லெட்சுமி: என்னம்மா சொல்லற

முல்லை: வேணாம்.... எனக்கு பிடிக்க வேணாம்... உங்க எல்லாருக்கும் பிடிச்சா போதும்.. அதுவே எனக்கும் பிடிக்கும்..

லெட்சுமி: பயந்துடேன் முல்ல... எங்களுக்கு பிடிச்சாலும் உனக்கு பிடிக்க வேணாமா..

முல்லை: ஆதவனுக்கு பிடிச்சா அது எனக்கு பிடிக்கும் அம்மா.. அவன கூட்டிட்டு போங்க அவனுக்கு பிடிச்ச கலர்ல எடுங்க.. அதுவே எனக்கு போதும்.

கதிர் மனதில்: ஆதவனுக்கு பிடிச்சா போதுமா... அப்போ எனக்கு பிடிக்க வேணாமா...

அவளுக்கு என்ன பிடிச்சாதான எனக்கு பிடிக்கனும்னு நினைப்பா...

ஆதவனுக்கு பிடிச்சா போதும்னா...
அப்போ ஆதவனுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலா

லெட்சுமி: சரிம்மா... உன் விருப்பம்... உன்ன கட்டாய படுத்தல

முல்லை: சரிமா... அப்பாக்கு மருந்து குடுக்கனும் நா வைக்கவா

லெட்சுமி: சரிடா

பாண்டியன் லெட்சுமி நாளை shopping செல்வதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்க

மாடி படியில் நின்று இதை அனைத்தையும் கேட்ட கதிரோ முல்லைக்கு தன்னை பிடிக்கவில்லை. என குழப்பத்துடன் இருக்க





அனைவரும் இரவு உணவு உண்ண அமர்ந்து இருக்க


பாண்டியன்: லெட்சுமி காலையில பத்து மணிக்கு ready இருங்க

கண்ணன்: எதுக்குப்பா

பாண்டியன்: கதிர் நிச்சயதார்த்தம் shopping போகடா

ஆதவன்: I jolly shopping போறோமே

லெட்சுமி: அது நாளைக்கு போலாம் இப்ப சாப்புடு முதல்ல

கண்ணன்: அப்பா யார் யார் போறோம் முல்லை அண்ணி வராங்கலா

லெட்சுமி: முல்ல வரல டா

ஆதவன்: முல்லை அம்மா வரலையா.. ஏன் வரல

லெட்சுமி: முல்லை அம்மா... அவங்களுக்கு பதிலா ஆதவன் குட்டியையே purchase பண்ண சொல்லிடாங்க

ஆதவன்: முல்லை அம்மா வந்தா தான் jolly ah இருக்கும்

லெட்சுமி: அவங்களுக்கு வேலை இருக்கும் குட்டி. நம்ம போலம் சரியா

ஆதவன்: முல்லை அம்மா வரனும் இல்லைனா நா சாப்பிட மாட்டேன் போ

கதிர் கோபத்துடன்: ஆதவா இப்படி எல்லாம் அடம் பிடிக்க கூடாது. ஒழுங்க சாப்பிடு

ஆதவன்: போபா.. உனக்கு என்ன.  நா சொன்னா முல்லை அம்மா வருவாங்க.. அவங்களுக்கு என்னதான் பிடிக்கும்

கதிர் மனதில்: அவளுக்கு உன்ன மட்டும் தானடா பிடிக்குது... உனக்காக மட்டும் தான் இது எல்லாம் செய்றா

ஆதவன்: தாத்தா... தாத்தா.... முல்லை அம்மாக்கு போன் பண்ணுங்க நா பேசனும்

பாண்டியன்: இப்ப வேணாம் டா.. நீ சாப்பிடு முதல்ல

ஆதவன்: நா சாப்பிட மாட்டேன். முல்லை அம்மாடா நா பேசனும்... இப்பவே பேசனும்.

லெட்சுமி: சொன்ன பேச்சு கேளுடா தங்கம்

ஆதவன்: முடியாது... முடியாது...

கதிர்: ஆதவா....

கதிர் கோபமாக ஆதவனை அடிக்க செல்ல

பாண்டியன்: கதிரு என்ன பழக்கம் இது குழந்தைய கை நீட்டுற

கதிர்: sorry பா

பாண்டியன்: உனக்கு வேற கோபம் இருந்தா அத குழந்தை கிட்ட காட்டுவியா

கதிர்: இல்ல பா... அது... தெரியாம..

கதிர் மனதில்: நா ஏன் இப்படி நடந்துகிறேன்.. எனக்கு ஏன் இந்த கோபம்... ஏன் முல்ல என்ன இப்படி கஷ்டப்படுத்துற

பாண்டியன்: குட்டி அழுகாத தாத்தா போன் பண்ணி தரேன் சரியா

பாண்டியன் முல்லைக்கு போன் செய்து speaker ல் போட

முல்லை: Hello

ஆதவன்: முல்லை அம்மா...

முல்லை: பட்டு... இன்னும் தூங்களையா நீ..

ஆதவன்: இல்ல.... நா உங்க மேல கோவமா இருக்கேன்.

முல்லை: ஏன் செல்லத்துக்கு அம்மா மேல என்ன கோவம்

ஆதவன்: நீங்க என் கூட shopping வரலனு சொன்னீங்களா

முல்லை: இல்லடா கண்ணா அம்மாக்கு வேலை இருக்கு டா

ஆதவன்: அதெல்லாம் எனக்கு தெரியாது... நீங்க வரனும் இல்லைனா நா சாப்பிட மாட்டேன்

முல்லை: அப்படியெல்லாம் சொல்ல கூடாது தங்கம். சாப்பிடுடா பட்டு

ஆதவன்: நீங்க வரனு சொல்லுங்க...
Jolly ah இருக்கும் நம்ம shopping போய்டு ice cream சாப்பிடலாம்.
உங்க கூட வெளியே போக நா எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா😭

முல்லை: அழுகாத பட்டு.... இப்ப சாப்பிடு உனக்கா அம்மா நாளைக்கு வரேன் சரியா..

ஆதவன்: jolly jolly love u முல்லை அம்மா 😘

முல்லை: sir நாளைக்கு எத்தன மணிக்கு வரனும்

பாண்டியன்: பத்து மணிக்கு நாங்க வந்து pick up பண்ணிக்குறோம்

முல்லை: அதெல்லாம் வேணாம். நானே வந்துடுறேன்.

லெட்சுமி: சரிமா... ரொம்ப சந்தோஷம்மா..

முல்லை: எல்லாம் என் பட்டு குட்டிகாக தான்

கதிர் மனதில்: அப்போ ஆதவனுக்காக தான் எல்லாமேவா.. என் அவளுக்கு பிடிக்களையா... என்ன அவ ஏத்துகளையா...😭

முல்லை: சரிம்மா.... நா வைச்சுடுறேன்.

All : bye




மறுநாள் ஜவுளிக்கடை......

முதலில் முல்லைக்கு புடவை எடுக்க அனைவரும் அமர்ந்தனர்.

கதிர் வெற்றியுடன் ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

ஆதவன்: முல்லை அம்மா இது... அது என எல்லா வற்றையும் கையை நீட்டி காட்டி கொண்டு இருந்தான்.

லெட்சுமி: முல்ல உனக்கு பிடிச்சத எடுத்துகோ...

பாண்டியன் to sales girl: நல்ல காஸ்லியா காமிங்க

SG: mam உங்களுக்கு எந்த மாதிரி வேணும்னு சொல்லுங்க

முல்லை: கதிரை பார்த்தாள்

கதிரோ முல்லைக்கு தன்னை பிடிக்கவில்லை ஆதவனுக்காக தான் இந்த திருமணம் என வருத்தமா மூலையில் நின்று கொண்டு இருந்தான்.

முல்லை mv : இவன் ஏன் இப்படி ஓரமா நிக்குறான்

லெட்சுமி: கதிர் இங்க வாப்பா

கதிர்: இல்ல வேணாம்மா நீங்களே எடுங்க

ஆதவன்: அப்பா வாப்பா.. இங்க நிறைய கலர் கலரா இருக்கு jolly ah இருக்கும்

கதிர்: உனக்கு பிடிச்சா அவங்களுக்கு பிடிக்கும் நீயே பார்டா குட்டி

முல்லை mv : இவன் ஏன் இப்படி பேசுறான். என்னாச்சு... இவனுக்கு கல்யாணம் பிடிக்கலையா

லெட்சுமி: வாடா கதிரு..

கதிர்: அம்மா ஒரு important work friend வெளியே wait பண்றான். பாத்துட்டு வந்துடுறேன்.

என்று கூறி விட்டு வெற்றியை அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

முல்லை: இரண்டு புடவைகளை தேர்வு செய்துவிட்டு trial பார்க்க trial room சென்று விட்டாள்.

கதிரும் வெற்றியும் பேசிக்கொண்டே நடந்து வந்தனர்.

வெற்றி: மச்சான் ஏன்டா ஒரு மாதிரி இருக்க.

கதிர்: நீ சொன்ன மாதிரி முல்லைக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லடா..

அவளுக்கு என்ன பிடிக்கலடா..

ஆதவனுக்காக ஒத்துக்கிட்டா போல...

School ல போய் அவள பாத்து பேசுனேன்டா...

அவ என்ன புரிஞ்சுக்கிட்டானு நினச்சேன் டா..

என்ன அவ நம்பள போலடா..

என் காதல் அவளுக்கு புரியலடா..

வெற்றி: என்னடா இப்படி எல்லா பேசுற

கதிர்: அவளுக்கு இது.....😭

வெற்றி: மச்சான் என்னடா கண்கலங்குற

கதிர்: இது கட்டாய கல்யாணம்..

ஆதவனுக்காக நடக்குற கல்யாணம்...

இதுல காதல் இல்ல....

இதுல புரிதல் இல்ல....

இது நடந்தா சந்தோஷம் கிடைக்காது....

வெற்றி: சரி விடுடா... அம்மா அப்பா நிக்குறாங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம்...

கதிர்: ..வா போலாம்...



கதிர் சொல்லிய இது கட்டாய கல்யாணம்..

ஆதவனுக்காக நடக்குற கல்யாணம்...

இதுல காதல் இல்ல....

இதுல புரிதல் இல்ல....

இது நடந்தா சந்தோஷம் கிடைக்காது

இதை மட்டும் trial room ல் இருந்து காதில் வாங்கிய முல்லை.

முல்லை: கதிருக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையா...

School ல வந்து பேசினது எல்லாம் பொய்யா....

எனக்கா காத்திருப்பேனு சொன்னது...

தப்பு பண்ணலனு சொன்னது பொய்யா...

ஏற்கனவே இருதலை கொள்ளி எறும்பா தவிச்சுக்கிட்டு இருக்கேன்....

இப்போ நா எத நம்புறது கதிர் தப்பு பண்ணலையா... எனக்காக காத்து இருக்கலையா....

கதிர் நல்லவனா கெட்டவனா எது உண்மை....

இது ஆதவனுக்காக மட்டுமா...

காதல் இல்லை.....

இனி கதிரிடம் இருந்து விழகி இருக்கனும்....

ஆதவனுக்கு அம்மாவா மட்டும் இந்த கல்யாணத்தை பண்ணிப்போம்...

குழந்தைக்காக மட்டும்.....😭

முல்லை தனக்கு பிடித்த புடவை எடுத்துக்கொண்டு வர கதிருக்கு ஆடைகள் எடுத்த பின் கிளம்பினர்.

முல்லை கதிரை திரும்பி கூட பார்க்கவில்லை...

கதிருக்கு முல்லைக்கு தன்னை பிடிக்கவில்லை என்ற எண்ணம் ஆழமானது.

முல்லைக்கோ மனம் கதிரை நம்பு என்கிறது.. மூளையோ அவன் உன்னை ஏமாற்றியவன் இப்போதும் அவன் குழந்தைகாக மட்டுமே உன்னை பயன்படுத்துகிறான் என்கிறது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள விரும்பவில்லை..

எல்லாம் கட்டாயத்திற்கு என இருவரும் எண்ணி கொள்கின்றனர்.

அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.


முல்லை இல்லம்...

முல்லை அழுதுகொண்டே தன் தந்தை மடியில் தலை சாய்ந்தாள்.

முல்லை: அப்பா என்ன யாருக்கும் பிடிக்கல....

அப்பவும் ஏமாத்துனாங்க... இப்பவும் ஏமாத்துறாங்க...

முருகன்: என்னமா சொல்லற..


இணைவோம்...🙏

KM நீங்க இரண்டு பேரும் தப்பா புரிஞ்சுக்கிட்டு மூஞ்ச திருப்பிக்கிட்டு போனா வாசகர்கள் என்ன திட்டுவாங்கப்பா. சீக்கிரம் love சொல்லி தொலைங்கப்பா😜


Continue Reading

You'll Also Like

11.9K 1.9K 24
கதிர் முல்லை எப்போது இணைவர். Km story
429 71 7
சிறுகதைகளின் தொகுப்பு!
12.6K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...
26.8K 3.9K 38
Mullai is a sweet bubbly girl who is an unwanted child in her house....She is married to a man of dignity, respect,love etc...Will her life change...