சிறு தகவல்

11 2 0
                                    

"நாளை மீண்டும் நான்"

வாழ்கையில் நமக்கு ஏற்படும் தாமதங்களை நாம் தடைக்கல்லாய் என்னி நாமும் வருந்தி இறைவனையும் வருத்தி எடுக்கிறோம். ஆனால் வேறு ஒரு இடத்தில் வேரொருவருக்கு அந்த தாமதம் இருந்திருந்தால் வாழ்கையே காப்பாற்றி இருக்கலாம் என்னும் உண்மை அறிந்தால் தடைக்கள் படிக்கல் ஆகுமா?

************************

கதைக்குரிய எழுத்து நடை முறை  இல்லாவிடினும் இந்த ஊரடங்கு காலத்தில் என் மனதை உறுத்திக் கொன்டிருந்த கதைக்கு எழுத்து உருவம் கொடுக்க முயன்றேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் குறைகள் இருப்பின் மன்னிக்கவும். நீண்ட நாட்களுக்கு பின் இத்தளத்தில் முதல் பதிவு.

|உங்கள் கருத்துக்களை பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்🙏|

நாளை மீண்டும் நான்Where stories live. Discover now