அவல் லட்டு

101 1 0
                                    

ஆரோக்கியமான உணவு இது..
குழந்தைகளுக்கும் ரெம்ப பிடித்தமானதா இருக்கும்..

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல்-  1 கப்

தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி

நாட்டுச்சக்கரை - 2 மேஜைக்கரண்டி

தேன் -1 மேஜைக்கரண்டி

பாதாம் -10

முந்திரி -10

செய்முறை

அவலை தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவலை தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்..

அவலை தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அதனுடன் மீதி இருக்கின்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அதனுடன் மீதி இருக்கின்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

பாதாம் முந்திரியை சின்ன சின்னதா வெட்டியும் சேர்த்துக்கலாம் இல்லைனா இந்த மாதிரி மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுத்துக்கலாம் தங்கள் விருப்பமே

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பாதாம் முந்திரியை சின்ன சின்னதா வெட்டியும் சேர்த்துக்கலாம் இல்லைனா இந்த மாதிரி மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுத்துக்கலாம் தங்கள் விருப்பமே...

மாலை நேர ஸ்னாக்சாவும் கொடுக்கலாம்...

 

எங்க வீட்டு சமையல்Where stories live. Discover now