💗

30 4 0
                                    

அலையென பரவும் என்
எண்ணங்களுக்கு
கரையாக தோன்றினாய்
நீ!
உனை அடைந்தவுடன்
விலகிவிட்டன
என் ஒவ்வொரு
தாழ் உணர்வும்!!

காதல் ஹைகூக்கள்Where stories live. Discover now