💗

8 3 0
                                    

இடி

பழுதில்லா வாகனத்தை அவன்
பழுது பார்த்து கொண்டு நிற்௧
படி௧ட்டில் நின்றிருந்த அவள்
பற்௧ளை ௧ாட்டி புன்ன௧ை வீச
இடி விழுந்தது எதிர் வீட்டு
பையனின் இதயத்தில்!!

காதல் ஹைகூக்கள்Où les histoires vivent. Découvrez maintenant