💗

61 10 0
                                    

ஒருதலைக்காதல்

என்றுமே திரவாத கதவிற்கு காவல்
காக்கின்றேன்
என்றேனும் ஓர் நாள் அவள்
ஜன்னலோர
தரிசனமாவது  கிட்டும் என்று!!

காதல் ஹைகூக்கள்Where stories live. Discover now