நினைவூட்டல்.....

130 15 7
                                    

அன்பார்ந்த தோழர்களே,

எங்களது முயற்சிக்கு உங்களின் வரவேற்பு பிரம்மிக்கவைத்தது, எங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மனநிறைவை தந்தது, உங்களின் இச்செயல் எங்களுக்கு புது தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளளது. இதற்கு எங்கள் சார்பில் உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களை நாளை மதியம் பன்னிரெண்டு மணி வரை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று தெரிவித்துக்கொள்கிறோம், இவ்விருதுகளின் முடிவை ஞாயிறு அன்று தங்களுக்கு தெரிவிக்கப்படும் என்பதனையும் மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வள்ளுவன் விருதுகள்Unde poveștirile trăiesc. Descoperă acum