நினைவூட்டல்

117 17 0
                                    

வணக்கம் அன்பு தோழர்களே, இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.

எங்களின் முயற்ச்சியில் உங்களின் பங்களிப்பும், உங்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்ய துடிக்கும் உங்களின் ஆர்வமும் எங்களை சந்தோஷப்படுத்தியது.

அதே நேரத்தில் மேலும் இதுபோல பல புதிய முயற்சிகள் சிந்திப்பதற்கு எங்களை தூண்டவும் செய்கிறது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

உங்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களுக்கு உங்களது நியமனத்தை விரைவுபடுத்துங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே நீங்கள் தேர்வு செய்யலாம் , என்பதை நினைவுபடுத்தவே இந்த அறிவிப்பு.

உங்களின் கனவு கதாபாத்திரங்களுக்கான அங்கீராத்தை பெற்றுகொடுக்க தோழர்களே விரைவீர்.................

வள்ளுவன் விருதுகள்Where stories live. Discover now