வாக்களியுங்கள்.......2

166 20 55
                                    


வணக்கம் தோழர்களே,

ஒரு கதைக்கு நாயகனும் நாயகியும் எவ்வளவு வலு சேர்க்கிறாங்களோ அதே அளவு அந்த கதையின் நகைச்சுவையுணர்வை தூண்டவும், கதையை தொய்விலிருந்து தாங்கி பிடிக்கவும் உதவுவது கதையின் நகைச்சுவை கதாபாத்திரமே, அந்த கதாபாத்திரம் எவ்வாறு இருத்தல் கதைக்கு உதவும் ,

1.இந்த கதாபாத்திரம் கதை தொய்யும் நேரத்தில் தூக்கி நிருத்தும் தூணாக உதவி புரிய வேண்டும்.

2. கதையை படிக்கும் வாசகர்களுக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்க வேண்டும்.

3.கதையின் போக்கிலிருந்து தள்ளி நிற்காமல் கதையுடனேயே பயணித்தல் வேண்டும்.

இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் தேர்வு செய்த கதைமாந்தர்கள் பின்வருமாறு

வசந்த் விருதுகள்

1. காயத்ரி -டிடெக்டிஸ் திருமதீஸ் d-inkless-pen

2.அனிருத்-கல்யாணம் to காதல் iamaviator

3.கௌதம்-நினைவிருக்கும் வரை creativeAfsha

4.ஜெசி-0.14 SRPriyadharshini

5.அஃப்சல் கான் -இரத்த ரேகை thuhiran

6.வெங்கி- உறிமாடப்பூக்கள்KRLakshmi

மேல் கூறியபடி பார்தோமாயின் அனைத்து பாத்திரமுமே ஒன்றோடு ஒன்று சலைத்தது இல்லை,ஆனால் எல்லோரையும் தேர்ந்தெடுக்க இயலாது அல்லவா அதனால் பெரும்பாண்மையின் படியும் அந்த கதாபாத்திரத்தின் செயல்களை ஆராய்ந்தும் மூன்று கதாபாத்திரங்களை உங்கள் தேர்விலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறோம் ,அவை

1.காயத்ரி -டிடெக்டிவ் திருமதீஸ்d-inkless-pen

2.ஜெசி-0.14 SRPriyadharshini

3.வெங்கி - உறிமாடப்பூக்கள்KRLakshmi

இவர்களிலுள் தங்களை அதிகமாக சிரிக்கவைத்த ரசிக்கவைத்த கதாபாத்திரத்திற்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வள்ளுவன் விருதுகள்Donde viven las historias. Descúbrelo ahora