மீ : அப்படியா முல்லை என சந்தேகமாக கேட்க

J: ai விடு டி,  கதிர் எங்க பா

M: பின்னாடி தான் இருக்காக

Ka: எது இருக்காக வா,  மரியாதை எல்லாம் வருதே என நக்கல் அடிக்க

அனைவரும் சிரிக்க

K: வர

Ka: இதோ முல்லை அண்ணி ஓட அவுக வந்தாச்சு..

K: எது என காப்பை உயர்த்திய படி கேட்க

Ka: ஒன்னும் இல்ல னே

K: பசிக்குது னு சொல்லி உள்ள வந்த,  சப்படலையா...

J: எல்லாம் மீனவாலே டா,  போ போய் முதல்ல சாப்பிடுங்க

D: ஆமாமா வாங்க

KM சாப்பிட்டு விட்டு வர

   எல்லோரும் கல்யாண ஏற்பாடுகள் பற்றி பேச

மீ : முல்லை இங்க வா,  நான் நேத்து youtube பார்க்கும் போது பட்டு collections பார்த்தேன்,  super ah இருந்துச்சு என்ற படி videos காமிக்க

L: முல்லை பொதுவா முகூர்த்த பட்டு அரக்கு கலர்ல இருந்தா நல்லதுனு சொல்லுவாங்க,  உனக்கும் விருப்பம்னா அப்படி எடு டா...

K: முல்லை reception கு புடவை நான் ready பண்ணிக்கறேன்,  அந்த fun விட்டுட்டு மீதி நீ எடுத்துக்கோ...

M: கண்களால் கதிரை பார்த்த படி சிரிக்க

Ka: பாருடா,  அண்ணே நீ நடத்து...

K: சும்மா இருடா,  அப்பறம் மா உங்க எல்லாருக்கும் கூட ஒரு புடவை நான் ready பண்ணிடுவேன்...

P: அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை,  உங்களுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க,  கல்யாணம் time ல அலைச்சல் இல்லாம இருக்கனும்...

Ka: அதான் 7 மாசம் இருக்கு இல்ல,  அதெல்லாம் அண்ணன் ready பண்ணிடும்...

M: ஒரு புடவை நெய்ய எவளோ நாள் ஆகும் தெரியுமா,  கஷ்ட பட வேண்டாம் னு அம்மா சொல்லுது...

Ka: oh உங்களுக்கு மட்டும் பண்ண சொல்றிங்க,  பாருங்க அண்ணி,  விட்ட கதிர் அண்ணனே நம்ம கிட்ட இருந்து பிரிச்சிடும் போலயே...

KM: முறைக்க

மீ : தலையில் கொட்ட

J: கொட்ட

Ka: ah அண்ணி பாருங்க

D: ஜீவா உனக்கு அறிவே இல்லடா

Ka: அப்படி சொல்லுங்கண்ணி

D: ஒரு கொட்டோட விட்டுட்டே,  இன்னும் ரெண்டு போடுடா

Ka: எது

K: அம்மா இவன் நம்மளுக்கு வேணுமாம் மா

Ka: ஆத்தாடி இனி நான் பேசலே ஆளை விடுங்க

K: அத்தை இப்போ தறி வேலை ரொம்ப கீழ இருக்கு,  நாமளும் உதவலாம்,  காஞ்சிபுரம் ல இருந்து பட்டு நூல் வாங்கிட்டு வந்து குடுத்து புடவை நெய்ய சொல்லலாம்,  நான் design கொடுத்துடுவேன்,  அவங்க செஞ்சு தருவாங்க,  சிரமம் இல்ல...

மூ : ரொம்ப நல்ல விஷயம் டா,  அப்படியே செய்யலாம்,  என்னமா...

L: ஆமா பா

மீ : super கதிர்,  முல்லை இதை பாரு அரக்கு கலர் ல இருக்கு...

M: mm நல்லா இருக்கு

மீ : இந்த saree number note பண்ணிக்கலாம்,  வேற collection உம் பார்க்கலாம்,  அப்பறம் எது best oh அது படி வாங்கிக்கலாம்...

P: நல்லா இருந்தா அதையே வாங்கிக்கலாம் மா

மீ : இல்லமா பார்க்கலாம்,  கல்யாணம் life time event இல்ல,  எப்ப பார்த்தாலும் அந்த நினைவுகள் pleasant ah இருக்கனும் என்ற படி தேட...

M: கதிரை பார்க்க

K: பார்த்துக்கலாம் என்ற படி தலை அசைத்தான்...

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now