புதிய பாதை

464 87 72
                                    

நெஞ்சம் பேசுதே

Part 4

    Km சிரிப்பதை பார்த்த கண்ணன்

Ka: வீட்ல இருந்து கிளம்பும் போது அண்ணே நல்லா தான இருந்துச்சு,  முல்லை அண்ணி திட்டுது,  அதுக்கு அண்ணன் சிரிக்குது...

Mu, p mv: முல்லை என்ன இப்படி பேசறே,  பேசினத்துக்கு அப்பறம் ரெண்டு பேரும் சிரிக்கறாங்க...

Ka: அண்ணே நீ நல்லா தான இருக்கே

K: ஏன் டா

Ka: யாராவது திட்டினா சிரிப்பாங்களா

K: அவ கூட தான் திட்டிட்டு சிரிக்கரா,  அப்ப அவளும் நல்லா இல்லையா

Ka: ஆமா இல்ல,  எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கறீங்க

K: சிறிய சிரிப்புடன் எப்பவும் நான் தான் அவளை அப்படி சொல்லுவேன்,  இன்னைக்கு madam சொல்ராங்க

Ka: oh அப்படி,  என்ன அண்ணி நான் பயந்துட்டேன்

M: உன் முன்ன ஒருவாட்டி சொல்லும் போதே உனக்கு கஷ்டமா இருக்கு,  உன் அண்ணன் நான் எப்ப அங்க வந்தாலும் அதை தான சொல்லும், இப்ப நான் சொன்னேன்...

K: நான் ஒன்னும் முல்லை இல்லை,  நீ சொன்னதும் கேட்டு அழுகறகு,  நான் கதிர் நினைச்சுக்கோ..

M: hmmkm ரொம்ப தான்

Ka: மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா

Mu: அம்மாடி என்ன மா இது,  வாங்க தம்பி உட்காருங்க

K: இல்ல பரவாலே,  அது அண்ணன் உங்களுக்கு குடுக்க சொல்லி பணம் குடுத்தாரு,  அது தான் குடுத்துட்டு போலாம் னு வந்தேன்...

Mu: எதுக்கு தம்பி பணம்,  அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்

K: இல்ல இருக்கட்டும் வாங்கிக்கோங்க

M: வேண்டாம் கதிரு,  இதை எடுத்துட்டு போ

K: முல்லை உனக்கு தெரியாது,  நீ சும்மா இரு

M: எனக்கு தெரியும்,  கல்யாணத்துக்கு அப்பா செஞ்சதை திருப்பி கொடுக்க வந்துருக்கீங்க,  அப்படி தானே...

     இதற்கு என்ன பதில் சொல்வதென்று கதிருக்கு தெரியவில்லை...

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now