சம்மதம்

586 85 58
                                    

நெஞ்சம் பேசுதே

Part 9

L: ஊருக்கு போனதும் நான் dm கிட்ட பேசறேன் பா, அவங்க மேல அக்கறை இல்லாம இல்ல பா,  நாங்களும் பேசி அவங்க மனசை கஷ்டப்படுத்த வேண்டாம் னு நினைச்சேன்,  உனக்கு இப்படி ஒரு கவலை இருக்கு னு தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே பேசிருப்பேன் ஜெகா...

ஜெ : குறையா சொல்லலே அத்தை,  வருத்தம் தான்..

Kas: விடுங்க அதான் பேசறேன் னு சொல்ராங்க இல்ல

To L: பார்த்துக்கோங்க மா,  உங்க குடும்பம் முல்லையை கஷ்டப்படுத்தினாலும்,  முல்லை உங்களுக்கு  நல்லது தான் பண்ற...

L: அது தான் அவ மனசு, எனக்கு தெரியாம ஒரு பெரிய தப்பு நடந்துருச்சு தான் ஒத்துக்கறேன்,  ஆனா இனி முல்லை வாழ்க்கை எப்படி அமையுது னு மட்டும் பாரு..

M: அத்தை,  அத்தாச்சி கு தான் வேற வேலை இல்லை, நீங்களும் அவங்களுக்கு பதில் சொல்லிட்டு...

Kas: தேவை தான் டி எனக்கு, போடி நான் போறேன் என உள்ளே சென்று விட ...

ஜெ : dm ஐ பார்க்க சென்றார்

       வெளியில் ice cream  மணி சத்தம் கேட்க

M: ai ice cream,  கதிர் எனக்கு வேணும் வாங்கி தா

K: நீ போ,  நான் அண்ணன் கிட்ட காசு வாங்கிட்டு வரேன்

M: mm

மீ : இதுக்கு தான் கதிர் சொன்னது,  பணம் எல்லார் கிட்டவும் இருக்கனும்,  ஆடம்பரத்துக்கு வேண்டாம்,  அவசியத்துக்கு வேணும்...

K: புரியுது அண்ணி

M: மீனா நீங்களும் வாங்க,  டேய் கண்ணா....  கண்ணன் எங்க

L: அவன் வெளிய போய் அரைமணிநேரம் ஆச்சு..

M: அட பாவி,  வாங்க நாம போலாம்

மீ : ஜீவா நீயும் வா

     அனைவரும் சென்று ice வாங்கி கொண்டு வர,  கண்ணன் மட்டும் இரண்டு ic வாங்கி வந்தான். முல்லை முதலில் சாப்பிட்டு விட,  கண்ணனின் இன்னொரு ice cream ஐ அவனுக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்,  இதை கதிர் கவனித்து விட,  சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான். L,MU,P யும் இதை கவனித்தனர்,  கண்ணன் முதல் ic ஐ முடித்து விட்டு இன்னொன்றை தேட,  முல்லை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்தாள்...

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now