தேவைகள்

449 85 118
                                    

நெஞ்சம் பேசுதே

Part 8

K: எதுக்கு இப்படி முழிக்கற

M: நீ என்ன சொல்ல வர,  புரில

K: mm நானும் ஒருத்தரை ஆசை பற்றுகேன் னு சொன்னேன்

M: என்னது,  நீயா

K: ஏன் நானெல்லாம் மனுஷன் இல்லையா,  நான் ஆசை பட கூடாதா...

M: ச்சே அப்படி சொல்லலே,  எப்பவும் சிடு சிடு னு இருப்பே,  அதான் ஆச்சர்யமா இருக்கு

K: நான் அன்பா இருக்க,  யார் என்கிட்ட அன்பா இருக்கா,  எல்லாரும் என்னை விட்டுட்டு என் dress,  வேலை இதுக்கு தானே மதிப்பு கொடுக்கறாங்க,  அது கூட நல்லவிதமா இல்ல,  என் வேலையை கேவலமா இல்ல பேசறாங்க...

M: முகம் வாடி போக

K: நீ எதுக்கு முகத்தை இப்படி வெச்சிருக்கே

M: ஒன்னும் இல்ல

K: சொல்லு

M: நானும் தானே உன்னை கிண்டல் பண்ணினேன்,  அதான் கஷ்டமா இருக்கு..

K: நீயே சொல்ற,  கிண்டல் பண்ணினேன் னு,  friends கிண்டல் பண்ணிக்கலாம்,  தப்பு இல்ல

M; நீ என்ன சொன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கு...

K: நானும் தான் நீ வீட்டுக்கு வந்தா இந்த குடும்பத்துக்கு நல்லது இல்ல னு நினைச்சேன்,  அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு,  பழசை விடு...

M: mm சரி

K: இப்ப என்ன என் கதையை கேட்கறியா,  இல்லையா

M: ஆமா ஆமா அதை சொல்லு

K: என் கூட 10th படிச்ச புள்ள,  அழகா இருக்கும்,  அது கண்ணு கூட உன் கண்ணு மாறியே அழகா இருக்கும்...

M:mv: அட பாவி இப்படி எல்லாம் பேசுவியா நீ

M: mm

K: 10th முடிச்சதும் அவ கிட்ட சொல்லலாம் னு நினைச்சு போய் சொன்னேன்...

M: super,  என்ன சொன்னாங்க

K: என்ன சொல்லுவா,  உன் அத்தாட்சிக்கு supstitute வேலை பார்த்தா...

M: குழப்பமாக பார்க்க

K: உன் தகுதி என்ன,  என் தகுதி என்ன னு left and right வாங்கினா,  அப்பறம் திரும்ப வந்துட்டேன், உண்மைக்கு மதிப்பு வேற னு புரிஞ்சுது...

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now