புன்னகை

26 1 0
                                    

குழிக்குள் விழுந்து விட்டேன்,

சிறிதும் வலிக்கவில்லை!

ஆம், உன் முகத்தில் உதிர்த்த

சிறு புன்னகையில் தோன்றிய

உன் கன்னத்து குழியில் விழுந்தவன் நான்!

இது வலியல்ல என்றும் சுகம்!!!


கவிதை துளிகள்Where stories live. Discover now