🌺வேரோடு சேராத பூ🌺

5 0 0
                                    

*SHORT💔 STORY*
(வேரோடு சேராத பூ)
    
                            
   ♥️●•அதுவாய் மலரும்
                   அதுவாய் உதிரும்●•♥️

              *Writer :@achchu...*
              *ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ*
     
     🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
    *கொமண்ட் பன்ன எல்லார்*
    *க்கும் ரொம்ப தென்க்யூ😍*
    *நிறைய மர்மங்களுக்கான*
    *விடைகளை எதிர்பாக்கலாம்*
   🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫    

~*♥️மனம்0️⃣8️⃣*~

பறவைகளினது ஓசைகள் காதினை
வந்து அடைய, சூரியனின் ஒளிகதிர்
ளோ கண்ணில் பட, கண்ணை கசக்
கியவாறு, கட்டிலில் படுத்து இருந்தவ
ரஹ்மா😍மெதுவாக எழும்பியவள்,

தனது அருகிலே சுருண்டு தனது
கையை இறுக பிடித்துகொண்டு
தூங்கியஐனூன் இனை பார்த்த
வள், கண்ணில்கண்ணீர் வர....
இவளோ பாசமான பொக்கிஷம்
நிறைந்த இந்த உம்மம்மா இனை
இப்டி விட்டு இருக்காங்களே? என
யோசித்தவள்...

எழும்பி கையில் கோபியுடன் ஹோ
ஸ்பிடல் வளாகத்தில் இருந்த அந்த
பலகை கதிரையில் அமர்ந்தவள்,
இது என்ன வாழ்க்கை?என என்ன
மோ ஒரு வெறுப்புடன் வானத்தை
பார்த்துகொண்டு இருந்தாள்,

வானத்தில் பறக்கும் பறவைகள்,
காற்றில் ஆடும் மரங்கள் என அல்
லாஹ்வினது படைப்புகள் ஒவ்வொ
ன்றையும் பார்க்க' துன்பத்தின் பின்
இன்பம் உண்டு' என்ற வார்த்தை
நினைவு வர...கண்ணை இறுக்கி
மூடியவள்.....இயற்கை காற்றினை
உணர்ந்தாள்,

எப்டி ரஹ்மா இங்க? நைட் என்ன
நடந்தது?வாங்க பாக்கலாம்

நைட் ரஹ்மா அவளோட வாப்பா
உடன் முதியோர் இல்லாம் நோக்
கி ஆட்டோவில் போக, முதியோர்
இல்லத்தின் முன்னால் ஏதோ எ
எல்லோரது டென்சனாக அம்பியூ
லன்ஸ் வண்டியின் அருகே இரு
க்க,

ரஹ்மா" என்னாச்சு? யாரு? என
பதறகயடித்துக்கொண்டு ஓடிய
வளோ??? யாரு? என அம்பியூல
ன்ஸ அருகே ஓடியவள்...இது....
யாரு? என கண்ணை மூடி என்
னமோ வாயால் உலறிகொண்
டு இருந்த ஐனூன் இனை பார்
க்க,

மேடம்" இன்னக்கி இவங்கள தா
ன் இங்க சேத்தினாங்க, ஆனால்
பிரிவு வலி தாங்காமல் அழுது
அழுது சுயநினைவே இழந்து இ
ருக்கா போலம்மா....அதான் சீக்
கிரம் ஹோஸ்பிடல் அனுப்புறோ
ம் என விளக்கி சொல்ல,

● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு)Where stories live. Discover now