ஹாய் நட்புகளே...!!! 

என்ன பற்றி என்ன சொல்லலாம்?
ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு ரொம்பஅமைதியானஅடக்கமானபொண்ணு...!!

My name @achchu but அது nick name.... ரியல் நேம் அ Last ku solren😉....!!! I am frome srilanka,( kandy)

நா 2k kids so உங்களுக்ககே புரியும் உங்களுக்குஅக்காவா ,தங்கையா??
அப்டின்னு...!!!!

நா சின்ன பொண்ணு தான் பா🙈
அதோட ட முக்கியமா மொரட்டு single
நா இதுவரைக்கும் 20 novels write பன்னி இருக்கேன்...!!!!

என்னோட ஸ்டோரிஸ் ரீட் பன்னனும்
னா Pratilipi(பிரதிலிபி) ல ரீட் பன்ன
லாம் நா new ஆ தான் wattpad என்கி
ன்ற உலகிற்கு வந்துள்ளேன்...!!!

என்னுடைய அனைத்து கதைக
ளையும் இங்கே பதிப்பிக்க முடியா
து...!!!அதனால என்னோட பிரதிலிபி Id தரேன் அதுல ரீட் பன்னுங்க

https://tamil.pratilipi.com/user/00on0qbb19?utm_source=android&utm_campaign=myprofile_share

என்னுடைய எழுத்துக்களுக்குஉயிர் தருவது வாசகர்களாகிய நீங்கள் மாத்திரமே...!!!!

என்னோட ரியல் நேம் சொல்றன்னு
சொனேன்ல என்னோட ரியல் நேம்🙈😁

🍫Hafsa Binth Nawshad🍫

Instagram id-writter_achchu
Fb id - binth Nawshard
Pratilipi id- achchu

_நன்றி_
உங்கள் மனம் கவர்ந்த
@achchu
  • Srilanka
  • JoinedSeptember 29, 2021


Last Message
achchu_writter achchu_writter Nov 23, 2021 10:07AM
என்னுடைய அனைத்து ஸ்டோரிஸ் உம் ரீட் பன்னும்னா பிரதிலிபி அத்ல இருக்கும் Id - @achchu stry writter 
View all Conversations

Stories by @achchu🍫Stry writer
எந்த💘உயிர்நாடி by achchu_writter
எந்த💘உயிர்நாடி
°●பலி வாங்க துடிக்கும் ஆத்மாவினது குரல்●°
ranking #15 in action See all rankings
● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு) by achchu_writter
● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும...
✍️இதுவொரு இஸ்லாமி கதை, கிராமத்து மண்வாசனை உடன் கூடிய உறவுகள் பற்றிய இன்றைய கால சம்பவங்களுடன் எழுதியது✍️
ranking #6 in feeling See all rankings
ஒற்றை காம்பில்  இரட்டை ரோஜா  ( முழுத்தொகுப்பு) by achchu_writter
ஒற்றை காம்பில் இரட்டை ரோஜா ( முழ...
அக்கா &தங்கை பாசம் அண்ணா & தம்பி பாசம் எல்லாம் சேர்ந்த ஸ்டோரி
ranking #61 in பிரிவு See all rankings
3 Reading Lists