🌺வேரோடு சேராத பூ🌺

Start from the beginning
                                    

சிறுநேரம் கழித்து, இவங்க இரண்
டு பேரும் இறங்க....ஹம்தியினது
தோழன்.....உஸ்மான்...இவனை
வந்து கட்டிகொண்டவன், டேய்......
ஹம்தி.....ஸலாம்...மச்சி...

ஹம்தி" வஅலைக்கும் ஸலாம்..டா
எப்டி இருக்க? என சொல்ல இவனி
ன் கண்ணும் கலங்க,

உஸ்மான்"நீ திரும்பி வருவ அப்டி
ன்னு எதிர்பாக்கவே இல்லைடா...
எத்தனை வருடம் டா..இன்னக்கி
திடீரென உன் கோல் வர ஆன்ஸர்
பன்னேன்....என பேச உமைர் இ
னை பார்த்து யாரு என கேட்க?

ஹம்தி" இவன் என் ப்ரண்ட் என
கையை பிடித்தவன்... வா உமை
ர் போலாம்....என உஸ்மான் உடன்
வேன் இல் செல்ல....அந்த பாதை
மண் பாதையாக இருக்க...வேன்
எப்டியோ மெதுவாகவே சென்றது,

இவங்க வேன் நிற்க, இறங்கிய
ஹம்தி...வா உமைர் இதுவும்
ஒரு உம்மம்மா வீடு தான் டா....
என சொல்ல, உமைர் உம் இற
றங்க....

உஸ்மான்" சரி டா...நான் போறே
ன்..... நாளைக்கு பார்க்கலாம் என
இவனோ போக....

உமைர் இற்கோ ஏதோ தயக்கம்...
ஹம்தியுடன் போனவன்....ஹம்
தி...அஸ்ஸலாமு அலைக்கும் என
கதவை தட்ட.....

உள்ளே ரஹ்மா கொண்டு வந்த
சாப்பாட்டை உண்டு கொண்டு
இருத்த ஆஷியா...யாரு என ....
கையை கழுவி விட்டு வந்து கத
வை திறக்க.....ஹம்தி இனை கண்
டவர்....ஹம்தி.....ராசா? என....
கண் கலங்க கட்டிகொள்ள....

ஹம்தி" உம்மம்மா....எப்டி இருக்கீ
ங்க.... என அணைத்தவன்..உமை
ர் வா என அழைக்க...

உமைர்" அஸ்ஸலாமு அலைக்கும்
என சிரித்த முகத்துடன் ஸலாம்
சொல்லி விட்டு ஹம்தியுடன் உள்
ளே வர....

இவனின் சிரிப்பு....குழி விழும்
கன்னம்....ஸலாம் சொல்லும்
குரல்....முடி என எல்லாம் யாரோ
மாதரி இருக்க....ஆஷியா இது
யாரு???? என ஹம்தி இனை
பார்த்து கேட்க,

ஹம்தி" இது என்னோட frndddd
உம்மம்மா...என சொன்னவன்..
பசிக்குது உம்மம்மா என சாப்
பிட அமர....உமைர் உம் இவன்
இனது பக்கத்தில் அமர....

ரஹ்மா எடுத்து வந்த சாப்பாட்டை
ஆஷியா பகிர....இவங்க இரண்
டு பேரும் சாப்பிட....இந்த சோறு
இனது ருசி...எத்தனையோ நாள்
இந்த சாப்பாட்டை சாப்பாட ஏங்
கியது.போல கண்ணில் கண்ணீர்
உடன் ஆஷியா இனை ஹம்தி
பார்க்க.....

● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு)Where stories live. Discover now