எங்க வீட்டு சமையல்

By Nikaasha

1.7K 49 28

எனக்கு தெரிஞ்ச உணவு வகைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... பிடிச்சுருந்தா வோட் பண்ணி கமெண்ட் பண்ணுங்க...நீங்களு... More

ரசம்
Chicken Fry
புளிசாதம்
Egg Gravy
கத்தரிக்காய் சம்பல்
உருளைக்கிழங்கு பொரியல்
ரவை கூழ்

அவல் லட்டு

101 1 0
By Nikaasha

ஆரோக்கியமான உணவு இது..
குழந்தைகளுக்கும் ரெம்ப பிடித்தமானதா இருக்கும்..

தேவையான பொருட்கள்:

சிவப்பு அவல்-  1 கப்

தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி

நாட்டுச்சக்கரை - 2 மேஜைக்கரண்டி

தேன் -1 மேஜைக்கரண்டி

பாதாம் -10

முந்திரி -10

செய்முறை

அவலை தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்..

அதனுடன் மீதி இருக்கின்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

பாதாம் முந்திரியை சின்ன சின்னதா வெட்டியும் சேர்த்துக்கலாம் இல்லைனா இந்த மாதிரி மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுத்துக்கலாம் தங்கள் விருப்பமே...

மாலை நேர ஸ்னாக்சாவும் கொடுக்கலாம்...

 

Continue Reading

You'll Also Like

27.6K 1.2K 48
உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்
69.3K 2.7K 46
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
51K 3K 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
1 0 1
காலத்தினாற் செய்த உதவி...