உன் வாழ்வில் நானுமில்லை..
என் வாழ்வில் நீயுமில்லை
நேற்று வரை...
நம் வாழ்வின்
பாதையில்
ஒன்றாய் பயணிப்போம்
இன்றுமுதல்
கணவன் மனைவியாய்....
--நர்மதா சுப்ரமணியம்
திருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக More
உன் வாழ்வில் நானுமில்லை..
என் வாழ்வில் நீயுமில்லை
நேற்று வரை...
நம் வாழ்வின்
பாதையில்
ஒன்றாய் பயணிப்போம்
இன்றுமுதல்
கணவன் மனைவியாய்....
--நர்மதா சுப்ரமணியம்