என்னவருக்காக

39 7 1
                                    

பிரசவிக்காதக் குழந்தைக்கு

பெயர் வைப்பதுப்போல்

செல்லப்பெயர்களைத் தேடி

சேமித்து வைக்கிறேன்

என்னை மணக்கும்

என்னவருக்காக...

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin